eSIM மோசடி... 27 லட்சம் ரூபாயை இழந்த அதிர்ச்சி சம்பவம்

Cyber Crime News समाचार

eSIM மோசடி... 27 லட்சம் ரூபாயை இழந்த அதிர்ச்சி சம்பவம்
Noida Woman Lost 27 LakhsEsim ScamWhatsapp
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 84 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்கும் சம்பவங்கள் குறித்த வழக்கு அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது.

டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடி கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. சைபர் மோசடி யில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்கும் சம்பவங்கள் குறித்த வழக்கு அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது.நாய்டாவில் வசிக்கும் 44 வயதான பெண் ஒருவர் சமீபத்தில் e-SIM மோசடிக்கு ஆளானார்.OTT பலன்களுடன் தினம் 2GB டேட்டா... ரிலையன்ஸ் ஜியோவின் அசத்தலான ரீசார்ஜ் பிளான்Onion peelடிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடி கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன.

உத்திரப்பிரதேசம் நாய்டாவில் வசிக்கும் 44 வயதான பெண் ஒருவர் சமீபத்தில் e-SIM மோசடிக்கு ஆளானார். அதில் அவர் சுமார் 27 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார். சைபர் மோசடிக்கு பலியான ஜோத்ஸ்னா பாட்டியா என்ற பெண், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஆகஸ்ட் 31 ஆம் தேதி, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வாட்ஸ்அப் அழைப்பு விடுத்துள்ளார்.

மோசடி நபரின் வார்த்தையை நம்பிய ஜோத்ஸ்னா பாட்டியா eSIM அம்சத்தை செயல்படுத்த முன் வந்தார். மோசடி நபர் கூறியபடி சேவை வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவன செயலியில் உள்ள ஆப்ஷனை தேர்ந்தெடுத்து , தனது போனிற்கு வந்த சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிட்டார். மோசடி பற்றி அறியாத பாட்டியா, அறிவுறுத்தப்பட்ட வழிமுறைகளை பின்பற்றினார். துரதிர்ஷ்டவசமாக, அவர் குறியீட்டை உள்ளிட்டவுடன், அவரது சிம் கார்டு செயலிழக்கப்பட்டது.

பாட்டியாவுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி புதிய சிம் கார்டு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் 1ம் தேதி சிம்கார்டு கிடைக்காததால், வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போன் செய்து விசாரித்துள்ளார். டூப்ளிகேட் சிம் பெற, சர்வீஸ் சென்டருக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவருக்கு வங்கியிலிருந்து பல எஸ் எம் எஸ் செய்திகள் வந்திருப்பதை கவனித்துள்ளார்.மோசடி நபர் அவரது செயலிழந்த தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அவரது மொபைல் வங்கிக் கணக்கை அணுகியுள்ளார்.

நொய்டா, செக்டார் 36, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் இந்திய நீதிச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 318 மற்றும் 319 ஆகியவற்றின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Noida Woman Lost 27 Lakhs Esim Scam Whatsapp Sim Online Scam Esim Fraud Esim Cyber Fraud ஆன்லைன் மோசடி சைபர் மோசடி உத்திர பிரதேசம் இ-சிம் மோசடி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கொல்கத்தாவை அடுத்து உத்தரகாண்டில்... வன்கொடுமைக்கு ஆளான செவிலியர்கொல்கத்தாவை அடுத்து உத்தரகாண்டில்... வன்கொடுமைக்கு ஆளான செவிலியர்National News: கொல்கத்தாவில் பெண் ஜூனியர் டாக்டர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய சூழலில், உத்தரகாண்டில் செவிலியரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
और पढो »

குஜராத் : மழை வெள்ளத்தில் வந்து கூட்டம் கூட்டமாக வேட்டையாடும் முதலைகள்குஜராத் : மழை வெள்ளத்தில் வந்து கூட்டம் கூட்டமாக வேட்டையாடும் முதலைகள்குஜராத் : மழையில் வந்து கூட்டம் கூட்டமாக வேட்டையாடும் முதலைகள் - அதிர்ச்சி வீடியோ
और पढो »

2.5 இலட்சம் ரூபாய் வரை டிஸ்கவுண்ட் தரும் ஜீப் 8வது ஆண்டு நிறைவுவிழா ஆஃபர்!2.5 இலட்சம் ரூபாய் வரை டிஸ்கவுண்ட் தரும் ஜீப் 8வது ஆண்டு நிறைவுவிழா ஆஃபர்!Jeep India discounts : ஜீப் இந்தியா, காம்பஸ் மற்றும் மெரிடியன் எஸ்யூவிகளுக்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது
और पढो »

’இந்த விசயத்தில்’ இப்படித்தான் ஏமாறனுமா? ஆன்லைன் டேட்டங் மோசடியால் நொந்து நூடுல்ஸ் ஆகும் ஆண்கள்!’இந்த விசயத்தில்’ இப்படித்தான் ஏமாறனுமா? ஆன்லைன் டேட்டங் மோசடியால் நொந்து நூடுல்ஸ் ஆகும் ஆண்கள்!டேட்டிங் ஆப் எனப்படும் செயலிகள் மூலமாக பெண்களுடன் உல்லாசமாக பொழுதைக் கழிப்பவர்களை குறி வைத்து நடத்தப்படும் அதிர்ச்சியூட்டும் மோசடி அம்பலம்!
और पढो »

பெண் மருத்துவர் கொடூர கொலை... பற்றி எரியும் போராட்டம் - சிபிஐ விசாரணக்கு மம்தா மறுப்பது ஏன்?பெண் மருத்துவர் கொடூர கொலை... பற்றி எரியும் போராட்டம் - சிபிஐ விசாரணக்கு மம்தா மறுப்பது ஏன்?Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

2.5 இலட்சம் ரூபாய் வரை டிஸ்கவுண்ட் தரும் ஜீப் 8வது ஆண்டு நிறைவுவிழா ஆஃபர்!2.5 இலட்சம் ரூபாய் வரை டிஸ்கவுண்ட் தரும் ஜீப் 8வது ஆண்டு நிறைவுவிழா ஆஃபர்!Jeep India discounts : ஜீப் இந்தியா, காம்பஸ் மற்றும் மெரிடியன் எஸ்யூவிகளுக்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது
और पढो »



Render Time: 2025-02-19 11:34:43