பெண் மருத்துவர் கொடூர கொலை... பற்றி எரியும் போராட்டம் - சிபிஐ விசாரணக்கு மம்தா மறுப்பது ஏன்?

Kolkatta Woman Doctor Murder समाचार

பெண் மருத்துவர் கொடூர கொலை... பற்றி எரியும் போராட்டம் - சிபிஐ விசாரணக்கு மம்தா மறுப்பது ஏன்?
West BengalWest Bengal CM Mamta BanerjeeMamta Banerjee
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 84 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநில முதலமைச்சர் இதற்கு மறுப்பு தெரிவித்தார்.இன்னும் 15 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. ராஜாதி ராஜ பொற்காலம், நல்ல அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குCoimbatore கொல்கத்தா வில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் தற்போது நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொல்கத்தா வில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அந்த ஜூனியர் பெண் டாக்டர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இதுகுறித்து கொல்கத்தா காவல் கண்காணிப்பாளர் வினீத் குமார் கோயல் கடந்த சனிக்கிழமை அன்று கூறுகையில்,"இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவமாகும். வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில், அந்த மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் ஆடைகள் கிழிந்த நிலையில் ஒரு பெண் மயங்கிக் கிடப்பதாக தலா காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அணைக்கப்பட்டது. சனிக்கிழமை அன்று சஞ்சய் ராய் என்பவர் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டார்.

முதற்கட்டமாக, அந்த பெண் மருத்துவர் உடல் கிடந்த அறையின் ஓரத்தில் சஞ்சய் ராயின் உடைந்த ப்ளூடூத் ஹெட்போன் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் அவசரகால சிகிச்சை அளிக்கப்படும் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்த அந்த கருத்தரங்கு கூடத்தில்தான் பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு இந்த பணியில் சஞ்சய் சிங் சேர்ந்துள்ளார். இவருக்கு அந்த மருத்துவமனை முழுவதும் தடையில்லா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அன்று இரவு அந்த பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு, அவர் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது என குற்றஞ்சாட்டப்படுகிறது.இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் சந்திப் கோஷ் ராஜினாமா செய்துள்ளார்."என்னை பொறுப்பில் இருந்து நீக்க மாணவர்களை தூண்டுகிறார்கள்.

மேற்கு வங்கத்தில் ரவீந்திரநாத் தாகூரின் நோபல் பரிசு திருடுபோன வழக்கு சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய தேதி வரை அதுகுறித்து எவ்வித முன்னேற்றமும் இல்லை, குற்றவாளியை நெருங்கவும் இல்லை என மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியிருந்தார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

West Bengal West Bengal CM Mamta Banerjee Mamta Banerjee Kolkata Rape Case Mamata Banerjee RG Kar Medical College Kolkata Police கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூர கொலை மம்தா பானர்ஜி மேற்கு வங்கம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கோவை : வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது - கொலைக்கான காரணம் இதுதான்!கோவை : வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது - கொலைக்கான காரணம் இதுதான்!Coimbatore Lawyer Murder : கோவை செட்டிபாளையத்தில் வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைத செய்யப்பட்டிருக்கும் நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
और पढो »

ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி சிஎஸ்கே அணியில் பத்திரனா இல்லை?ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி சிஎஸ்கே அணியில் பத்திரனா இல்லை?Matheesha Pathirana: சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் மதீஷ பத்திரனா தனது தக்கவைப்பு பற்றி முக்கிய அறிவிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
और पढो »

சஞ்சு சாம்சனை வாய்ப்பு கொடுக்காம ஓரங்கட்டுறீங்களேப்பா..! ODIல் ரெக்கார்டு பாருங்கசஞ்சு சாம்சனை வாய்ப்பு கொடுக்காம ஓரங்கட்டுறீங்களேப்பா..! ODIல் ரெக்கார்டு பாருங்கSanju Samson : ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டுவது ஏன் என தெரியவில்லை.
और पढो »

ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை காவல் துறையினர் இன்று காலை என்கவுண்டர் செய்துள்ளனர்.
और पढो »

120 கிலோவில் இருந்த பெண் மருத்துவர்... வெயிட் லாஸ் செய்தது எப்படி?120 கிலோவில் இருந்த பெண் மருத்துவர்... வெயிட் லாஸ் செய்தது எப்படி?Lifestyle Tips: 120 கிலோவில் இருந்து எடையை குறைத்த பெண், வெயிட் லாஸ் எப்படி தனது வாழ்க்கையையே மாற்றியது என்பது குறித்த சிறு நிகழ்வை X தளத்தில் பதிவிட்டிருந்தார். அது இப்போது வைரலாகி வருகிறது.
और पढो »

இந்திய அணியில் ரிஷப் பந்துக்கு பேவரிட்டிசம்... சஞ்சு சாம்சனுக்கு மட்டும் ஏன் இந்த போராட்டம்?இந்திய அணியில் ரிஷப் பந்துக்கு பேவரிட்டிசம்... சஞ்சு சாம்சனுக்கு மட்டும் ஏன் இந்த போராட்டம்?மோசமாக விளையாடியும் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பிடித்துவிடும் நிலையில், சிறப்பாக ஆடும்போதும் சஞ்சு சாம்சனுக்கு மட்டும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க அவர் காத்திருக்க வேண்டியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 03:19:32