ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?

Armstrong समाचार

ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?
Armstrong MurderArmstrong Murder EncounterArmstrong Police Encounter
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 38 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 153%
  • Publisher: 63%

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை காவல் துறையினர் இன்று காலை என்கவுண்டர் செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் அதிரடி.Mars Transit8th Pay Commission

8th Pay Commission: DA, TA, HRA, பிற அலவன்சுகளில் அதிரடி ஏற்றம்... மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவான குன்றத்துறை சேர்ந்த திருவேங்கடம் என்பவரை இன்று அதிகாலையில் போலீசார் புழல் அருகே வைத்து என்கவுண்டர் செய்துள்ளனர்.செய்யப்பட்ட திருவெங்கடம் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், இவர் ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தென்னரசு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர்.

இதில் அவர் அருவாள் உள்ளிடட ஆயுதங்களை கையில் வைத்திருக்கலாம் என போலீசார் எண்ணி உள்ளனர் இந்தநிலையில் அவர் திடீரென துப்பாக்கியை கொண்டு காவல் ஆய்வாளர் முகமது புகாரியை சுட முயன்றதாகவும், இதனால் அதிர்ச்சடைந்த காவல் ஆய்வாளர்கள் தற்காப்புக்காக முகமது புகாரி மற்றும் காவல் ஆய்வாளர் சரவணன் ஒரே நேரத்தில் துப்பாக்கியில் சுட்டதில் ரவுடி திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.

மேலும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காகதான் திருவெங்கடத்தை அழைத்து சென்றதாகவும் அந்த சமயத்தில் அவர் தப்பி ஓடி மறைத்து வைத்திருந்த துப்பாக்கி எடுத்து தாக்குதல் நடத்த முயன்றதாகவும் அதன் அடிப்படையில் தற்காப்புக்காக அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்பு என்கவுண்டர் சம்பந்தமாக காவல்துறையினர் இடமும் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Armstrong Murder Armstrong Murder Encounter Armstrong Police Encounter Armstrong Murder Latest News Police Encounter In Chennai Tamilnadu Police Chennai Madhavaram Encounter News Breaking News Breakings News In Tamil Armstrong Murder Latest News In Tamil பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆம்ஸ்ட்ராங் கொலை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு போலீஸ் என்கவுண்டர் ஆம்ஸ்ட்ராங் கொலை என்கவுண்டர் சென்னை மாதவரம் என்கவுண்டர் சுட்டுக் கொலை திருவேங்கடம் திருவேங்கடம் ஆம்ஸ்ட்ராங் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

என்கவுன்டரில் சந்தேகம்...!! கைவிலங்கு போடாதது ஏன்...? - ஈபிஎஸ் பரபரப்பு கேள்விஎன்கவுன்டரில் சந்தேகம்...!! கைவிலங்கு போடாதது ஏன்...? - ஈபிஎஸ் பரபரப்பு கேள்விEdappadi Palanisamy: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளி இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், கைதான ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மேலும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது என இபிஎஸ் தெரிவித்தார்.
और पढो »

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: அரசியல் பின்னணி இல்லை - போலீசார் சொல்வது என்ன?ஆம்ஸ்ட்ராங் படுகொலை: அரசியல் பின்னணி இல்லை - போலீசார் சொல்வது என்ன?Armstrong Murder Case Updates: அரசியல் அடிப்படையில் கொலை நடந்துள்ளதாக எந்த ஆதாரமும் இல்லை என ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் குறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
और पढो »

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் ஆருத்ரா? திமுக அரசுக்கு 7 கேள்விகள்... ஆதங்கத்தை கொட்டிய பா.ரஞ்சித்!ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் ஆருத்ரா? திமுக அரசுக்கு 7 கேள்விகள்... ஆதங்கத்தை கொட்டிய பா.ரஞ்சித்!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை குறித்தும், தலித் தலைவர்களின் பாதுகாப்பு குறித்தும் பா.ரஞ்சித் திமுக அரசை நோக்கி 7 சராமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்
और पढो »

ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு திமுகவின் பதில்... ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்!ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு திமுகவின் பதில்... ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்!DMK Reply To Pa Ranjith Allegations: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் அரசின் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில் திமுக சார்பில் தற்போது அதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
और पढो »

ஆம்ஸ்ட்ராங் கொலை : சரண்டைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லைஆம்ஸ்ட்ராங் கொலை : சரண்டைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லைசென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண்டைந்த 8 பேரும் உண்மைக் குற்றவாளிகள் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
और पढो »

விக்கிரவாண்டியில் இந்த கட்சி தான் ஜெயிக்கும் - மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி!விக்கிரவாண்டியில் இந்த கட்சி தான் ஜெயிக்கும் - மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி!Vikravandi By Election: பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 22:14:30