ஆம்ஸ்ட்ராங் படுகொலை: அரசியல் பின்னணி இல்லை - போலீசார் சொல்வது என்ன?

Armstrong समाचार

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: அரசியல் பின்னணி இல்லை - போலீசார் சொல்வது என்ன?
Armstrong Murder CaseWho Is ArmstrongArmstrong Murder Case Update
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 128%
  • Publisher: 63%

Armstrong Murder Case Updates: அரசியல் அடிப்படையில் கொலை நடந்துள்ளதாக எந்த ஆதாரமும் இல்லை என ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் குறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார்.ஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம் - அசரவைக்கும் அழகு...!Lord Shani

உடற்கூராய்வுக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் ஐபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் பேசியதாவது,"எனது தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து 4 மணி நேரத்தில் 8 நபர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்டவர்களை மீண்டும் விசாரிக்க போலீஸ் காவல் கேட்க உள்ளோம்.இதுவரை 7 அரிவாள்கள், 3 பைக்குகளை கைப்பற்றியுள்ளோம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Armstrong Murder Case Who Is Armstrong Armstrong Murder Case Update Armstrong Murder Case Investigation Political Murder TN Latest News Updates BSP Armstrong Background ஆம்ஸ்ட்ராங் கொலை பழிக்குப் பழி சம்பவமா Arcot Suresh Arcot Balu Arcot Suresh Murder Madhavan Murder Case Tamil Nadu Crime News Chennai Crime News Armstrong Murder Latest News Update Asra Garg ஆம்ஸ்ட்ராங் ஆம்ஸ்ட்ராங் கொலை யார் இந்த ஆம்ஸ்ட்ராங் பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் தமிழ்நாடு செய்திகள் பிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணி North Chennai ACP Asra Garg Who Is Arcot Suresh Arcot Suresh Armstrong Issue Background Bsp Armstrong Last Rites Armstrong Murder 11 Members Arrested Evidences In Armstrong Murder ஆம்ஸ்ட்ராங் கொலையில் கிடைத்துள்ள ஆதாரங்கள் Armstrong Murder Case Updates

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்தியாவை விமர்சிக்கும் அமெரிக்க மத கண்காணிப்பு அமைப்பின் அறிக்கைக்கு IMF கண்டனம்!இந்தியாவை விமர்சிக்கும் அமெரிக்க மத கண்காணிப்பு அமைப்பின் அறிக்கைக்கு IMF கண்டனம்!IMF On USCIRF Report On India: மத கண்காணிப்பு அமைப்பான USCIRF, இந்தியாவின் உலகளாவிய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது... பின்னணி என்ன?
और पढो »

இந்திய அணியுடன் ஏன் அந்த வங்கதேச பௌலர் விளையாடவில்லை தெரியுமா?இந்திய அணியுடன் ஏன் அந்த வங்கதேச பௌலர் விளையாடவில்லை தெரியுமா?Taskin Ahmed: டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான முக்கிய போட்டியில், வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டஸ்கின் அகமது விளையாடாததற்கான பின்னணி என்ன என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், கைதான 8 பேருக்கும் தொடர்பே இல்லை - குண்டை தூக்கிப்போடும் பிஎஸ்பி!ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், கைதான 8 பேருக்கும் தொடர்பே இல்லை - குண்டை தூக்கிப்போடும் பிஎஸ்பி!Armstrong Murder Latest News Update: பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 8 பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அக்கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துள்ளது.
और पढो »

ஆம்ஸ்ட்ராங் கொலை : சரண்டைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லைஆம்ஸ்ட்ராங் கொலை : சரண்டைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லைசென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண்டைந்த 8 பேரும் உண்மைக் குற்றவாளிகள் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
और पढो »

ஆம்ஸ்ட்ராங் கொலை பழிக்குப் பழி சம்பவமா...? பின்னணி என்ன? - வெளியான பரபரப்பு தகவல்கள்ஆம்ஸ்ட்ராங் கொலை பழிக்குப் பழி சம்பவமா...? பின்னணி என்ன? - வெளியான பரபரப்பு தகவல்கள்Armstrong Murder Latest News Update: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் இதுவரை 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலைக்கான பின்னணி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இஞ்சி கலந்த தண்ணீரை குடித்தால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-15 17:06:40