ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை குறித்தும், தலித் தலைவர்களின் பாதுகாப்பு குறித்தும் பா.ரஞ்சித் திமுக அரசை நோக்கி 7 சராமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்
Pa Ranjith : பகுஜன் சமாஜ் கட்சி யின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை குறித்தும், தமிழகத்தில் உள்ள தலித் தலைவர்களின் பாதுகாப்பு குறித்தும் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் திமுக அரசை நோக்கி 7 சராமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.இந்த கொலையை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? - பா. ரஞ்சித் Janhvi KapoorDhanusu Rasiசுக்கிர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபம், பண வரவு, அனைத்திலும் வெற்றிஉத்திரட்டாதியில் வக்ரமடையும் சனி... அடுத்த ஒரு மாதம் கஷ்ட காலம் தான்... சில பரிகாரங்கள் இதோ..
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலையை ஒட்டி தமிழ்நாடு அரசுக்கு இயக்குநர் பா. ரஞ்சித் ஏழு முக்கிய கேள்விகளையும் எழுப்பியிருக்கிறார். அதில் அவர்,"கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம்.அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம்.
திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்" என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடர்ந்து வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Armstrong Murder Tamil Nadu Politics Dalit Leaders Bahujan Samaj Party Pa Ranjith Pa. Ranjith Social Justice Law And Order Arudra Gold Scam Police Investigation Armstrong Murder Case Investigation Tamil Nadu Government Investigation Into Dalit Le Pa. Ranjith Statement On Social Justice Bahujan Samaj Party Stand On Armstrong Murder Dalit Community Safety In Tamil Nadu Arudra Gold Scam Connection To Armstrong Murder Police Investigation Into Armstrong Murder Tamil Nadu Politics And Dalit Rights Social Justice And Equality In India Armstrong Legacy And Impact On Dalit Community ஆருத்ரா கோல்ட் பின்னணி ஆம்ஸ்ட்ராங் ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழ்நாடு அரசியல் பகுஜன் சமாஜ் கட்சி பா. ரஞ்சித் பா ரஞ்சித் சமூக நீதி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு ஆருத்ரா கோல்ட் மோசடி ஆம்ஸ்ட்ராங் படுகொலை போலீசார் விசாரணை தலித் தலைவர் கொலை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கள்ளக்குறிச்சி சம்பவம்: அரசின் அலட்சியப்போக்கே உயிரிழப்புக்குக் காரணம்Kallakurichi Liquor Death: கள்ளக்குறிச்சியில் பலரின் உயிரைப்பறித்துள்ள கள்ளச்சாராய விவகாரத்தில் இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
और पढो »
பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை - தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
और पढो »
திமுக மூத்த தலைவர் அமைச்சர் துரைமுருகன் சிறை செல்வது உறுதி - சுந்தரவடிவேல் சுவாமிகள்கரூரில் பேசிய சுந்தரவடிவேல் சுவாமிகள் விரைவில் அதிமுக, திமுக முன்னாள், இந்நாள்அமைச்சர்கள் விரைவில் சிறை செல்வது உறுதி என தெரிவித்துள்ளார்.
और पढो »
என்னுடைய படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மிரட்டல் - ரஞ்சித் பரபரப்பு புகார்!தன்னுடைய திரைப்படம் வெளியிடும் தியேட்டர்களுக்கு மிரட்டல் வருகிறது என்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ரஞ்சித் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
और पढो »
கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்து கள்ளச்சாரம் இருக்கிறது - தேமுதிக குற்றச்சாட்டு!கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புக்கு மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
और पढो »
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக துரை வைகோ கோரிக்கை!Mancholai Tea Estate : மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் மதிமுகவின் துரை வைகோ...
और पढो »