கோவை : வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது - கொலைக்கான காரணம் இதுதான்!

Coimbatore Murder समाचार

கோவை : வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது - கொலைக்கான காரணம் இதுதான்!
Lawyer MurderUdhayakumar Murder CaseCoimbatore Police
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 66%
  • Publisher: 63%

Coimbatore Lawyer Murder : கோவை செட்டிபாளையத்தில் வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைத செய்யப்பட்டிருக்கும் நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலையாளிகளை கைது செய்தது காவல்துறைமத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: பூஜ்ஜியம் ஆகிறதா அகவிலைப்படி? டிஏ ஹைக் எவ்வளவு?7th pay commissionCoimbatore Lawyer Murder News Update : கோவை செட்டிபாளையம் அருகே நேற்றைய தினம் நான்கு பேர் கொண்ட கும்பலால் வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அய்யனார், கௌதம் உள்ளிட்ட நான்கு பேரும் அறிவாளால் வழக்கறிஞர் உதயகுமாரை வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் கார், இரு சக்கர வாகனம் ,அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை மட்டுமே இந்த கொலைக்கான காரணம் என்றும் எஸ்பி பத்ரி நாராயணன் தெரிவித்தார். மேலும், இந்த வருடம் கொலை வழக்கு குறைந்துள்ளது. சோஷியல் மீடியாவை கண்காணிக்க தனி குழுக்கள் உள்ளது.

இந்த கொலைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு இந்த கொலையும் ஒரு சாட்சியாக அமைந்திருப்பதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அன்றாடம் நடைபெறும் கொலைகளை தடுக்க தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை காக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வரலாற்றில் கையாளாகாத முதலமைச்சர் என்றே அழைக்கப்படுவார் என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lawyer Murder Udhayakumar Murder Case Coimbatore Police SP Badri Narayanan Coimbatore Lawyer Murder Case Details கோயம்புத்தூர் கொலை வழக்கறிஞர் கொலை உதயகுமார் கொலை அப்டேட் எஸ்பி பத்ரி நாராயணன் கோயம்புத்தூர் வழக்கறிஞர் கொலை அப்டேட் Crime News Crime News Tamil Latest Crime News Coimbatore

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விக்கிரவாண்டியில் இந்த கட்சி தான் ஜெயிக்கும் - மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி!விக்கிரவாண்டியில் இந்த கட்சி தான் ஜெயிக்கும் - மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி!Vikravandi By Election: பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
और पढो »

என்கவுன்டரில் சந்தேகம்...!! கைவிலங்கு போடாதது ஏன்...? - ஈபிஎஸ் பரபரப்பு கேள்விஎன்கவுன்டரில் சந்தேகம்...!! கைவிலங்கு போடாதது ஏன்...? - ஈபிஎஸ் பரபரப்பு கேள்விEdappadi Palanisamy: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளி இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், கைதான ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மேலும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது என இபிஎஸ் தெரிவித்தார்.
और पढो »

என்கவுண்டர் பயம்.. பாதுகாப்பு கேட்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி பொன்னை பாலுஎன்கவுண்டர் பயம்.. பாதுகாப்பு கேட்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி பொன்னை பாலுArmstrong Murder Case latest Update : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரபல ரவுடி பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி அவரது மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
और पढो »

ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை காவல் துறையினர் இன்று காலை என்கவுண்டர் செய்துள்ளனர்.
और पढो »

சக்ர வியூகத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியா... சிக்கவைத்தது இந்த 6 பேர்சக்ர வியூகத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியா... சிக்கவைத்தது இந்த 6 பேர்Rahul Gandhi Chakravyuh Speech: மகாபாரதத்தில் அபிமன்யூவை ஆறு பேர் சேர்ந்து சக்ர வியூகத்தில் சிக்கவைத்து கொலை செய்ததை போல், இந்த 6 பேர் சேர்ந்து அமைத்த சக்ர வியூகத்தில் இந்திய நாட்டையே சிக்கவைத்திருப்பதாக ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.
और पढो »

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் பாஜகவின் வளர்ச்சிக்கு நல்லதுகாங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் பாஜகவின் வளர்ச்சிக்கு நல்லதுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் இருக்கும் குற்றவாளிகளை காப்பாற்றி விடக்கூடாது என பாஜக சிறுபான்மை தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் ராவுத்தர் வலியுறுத்தல்.
और पढो »



Render Time: 2025-02-19 10:24:05