Felix Gerald Bail: சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிப்பரப்பியதாக கைதான பத்திரிகையாளர் ஃபெலிக் ஜெரால்டுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு மகா அதிர்ஷ்டம், ராஜாதி ராஜ பொற்காலம்Chennaiமத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு: இந்த நாளில் அறிவிப்பு
பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கரை கைது செய்தது. சவுக்கு சங்கரின் அந்த பேட்டியை ஒளிப்பரப்பிய ஒளிபரப்பியதாக பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் டெல்லியில் வைத்து தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் பெலிக்ஸ் ஜெரால்டிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தொடர்ந்து ஃபெலிக்ஸ் ஜெரால்டின் Redpix யூடியூப் சேனலை மூடவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி உத்தரவிட்டார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Madras High Court Journalist Felix Gerald Savukku Shankar Case Redpix Youtube Channel Felix Gerald Bail Felix Gerald Bail Granted ஃபெலிக்ஸ் ஜெரால்ட் சென்னை உயர் நீதிமன்றம் பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் சவுக்கு சங்கர் வழக்கு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பானி பூரி பிரியர்களுக்கு ஆப்பு! கேன்சர் வருமாம்..அதிர்ச்சியளிக்கும் ஆய்வு!பானி பூரி பிரியர்களுக்கு ஆப்பு கேன்சர் வருமாம் அதிர்ச்சியளிக்கும் ஆய்வு
और पढो »
கிசுகிசு : முதன்மையானவரின் கடுகடுப்பு.... காக்கிகளுக்குள் நடந்த அதிரடி மாற்றம்..!Gossip, Tamilnadu Politics : காக்கிகளுக்குள் நடந்திருக்கும் அதிரடி மாற்றத்துக்கு பின்னணியில் முதன்மையானவரின் நேரடி தலையீடே இருக்கிறதாம்.
और पढो »
ஈஷாவில் அத்துமீறி நுழைந்த நபர்கள்! விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!ஈஷாவில் அத்துமீறி நுழைந்த தபெதிக அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
और पढो »
பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் கைது! அதுவும் இந்த காரணத்திற்காக!தெலுங்கானா போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
और पढो »
நடிகை கங்கனா ரனாவத் எம்பி பதவி பறிபோகுமா? உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!இமாச்சல் மாநிலம் மண்டியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்கனா ரனாவத் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
और पढो »
உலகளவில் யூ-டியூபில் ட்ரெண்டாகும் 2 தமிழ் படங்கள்! என்னென்ன தெரியுமா?உலகளவில் யூ-டியூபில் ட்ரெண்டாகும் 2 தமிழ் படங்கள்! என்னென்ன தெரியுமா?
और पढो »