உலகளவில் யூ-டியூபில் ட்ரெண்டாகும் 2 தமிழ் படங்கள்! என்னென்ன தெரியுமா?
யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT - இந்தியன் 2! கபிலன் வைரமுத்து எழுதியவைVirat Kohli7th pay commissionசனி வக்ர பெயர்ச்சி் இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: பொற்காலம் பிறக்கும்
தமிழ் படங்களான GOAT மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களின் பாடல்கள், உலகளவில் யூடியூப் தளத்தில் ட்ரெண்டிங் 1 மற்றும் 2 ஆகிய இடங்களில் இருக்கின்றன. இது, சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியுற செய்திருக்கிறது.நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் GOAT. இந்த படத்தின் இரண்டாவது பாடலாக சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் கடந்த வாரம் வெளியானது. பவதாரணியின் செயற்கை நுண்ணறிவு குரல் இதில் பயன்படுத்தப்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை வருடும் இதமான பாடல் என்று இசை ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து calendar song என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் உலக அழகி டெமி இதில் நடனமாடியிருக்கிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த இரண்டு பாடல்களும் யூ டியூப் அகில இந்திய இசை வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இடம் பிடித்திருக்கிறது.
இந்த இரண்டு பாடலையும் எழுதியவர் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து. இந்தியன் 2 திரைப்படத்தில் கபிலன் வைரமுத்து வசனமும் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.படத்திற்காக கபிலன் வைரமுத்து எழுதியிருந்த விசில் போடு பாடல் ரசிகர்களிடம் இருந்து நெகடிவான விமர்சனங்களை பெற்றது. இதற்கு பதிலளித்த கபிலன், இந்த பாடலை ‘கூகுள் கூகுள்’ பாடல் போல எக்ஸ்பரிமெண்டிற்காக எழுதியதாகவும் சில சமயங்களில் இது போன்ற பாடல்கள் ஹிட ஆகாமல் போகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
GOAT Indian 2 Kabilan Vairamuthu Youtube Trending Kabilan Vairamuthu Latest News Kabilan Vairamuthu News Tamil Movies List Goat Movie Song Goat Second Single Goat Viral Song Goat Trending Song Kabilan Vairamuthu Recent Songs வைரலாகும் பாடல்கள் கோட் பட பாடல்கள் இந்தியன் 2 பட பாடல்கள் கபிலன் வைரமுத்து
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நாம் ஆரோக்கியம் என நினைக்கும் ஆரோக்கியமற்ற 5 பழங்கள்! என்னென்ன தெரியுமா?நாம் ஆரோக்கியம் என நினைக்கும் ஆரோக்கியமற்ற 5 பழங்கள்! என்னென்ன தெரியுமா?
और पढो »
ஆனி மாதத்தில் அடியெடுத்து வைக்கும் சூரியன்! அட்டகாசமாக அனுபவிக்கும் ‘பலே’ ராசிகள்!ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சியாகும் போது உருவாகும் ஆனி மாதம், தமிழ் ஆண்டின் மூன்றாவது மாதம் ஆகும்... சூரியனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகள், என்னென்ன பலன்களை அனுபவிக்க நேரிடும்?
और पढो »
பிரதமர் மோடிக்கு காத்திருக்கும் ருசியான டின்னர்... என்னென்ன உணவுகள் தெரியுமா?JP Nadda Dinner After PM Modi Swearing In Ceremony: நரேந்திர மோடி (Narendra Modi) இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் இல்லத்தில் இரவு உணவு விருந்து நடைபெற உள்ளது. அதில் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்OTT Releases : எஞ்சியிருக்கும் இந்த மாதம் ஓடிடி ரிலீஸில் எந்த படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம். மேலும் எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது என்பதையும் இந்த கட்டுரையில் காண்போம்.
और पढो »
விஜய்யின் 50வது பிறந்தநாளில் ரீ-ரிலீஸாகும் 5 சூப்பர் ஹிட் படங்கள்! என்னென்ன தெரியுமா?Vijay Re Release Movies: விஜய்க்கு 50வது பிறந்தநாள்! ரீ-ரிலீஸாகும் சூப்பர் ஹிட் 5 படங்கள்!
और पढो »
பெண்களே தினமும் ஒரு ஸ்பூன் ஜாதிக்காய் சாப்பிடுங்கள்.. இந்த நோய்கள் வரவே வராதுHealth Benefits Jathikai: இன்று இந்த கட்டுரையில் ஜாதிக்காய் சாப்பிடுவதால் பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
और पढो »