பிரதமர் மோடிக்கு காத்திருக்கும் ருசியான டின்னர்... என்னென்ன உணவுகள் தெரியுமா?

JP Nadda House समाचार

பிரதமர் மோடிக்கு காத்திருக்கும் ருசியான டின்னர்... என்னென்ன உணவுகள் தெரியுமா?
JP NaddaJP Nadda House DinnerPM Modi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

JP Nadda Dinner After PM Modi Swearing In Ceremony: நரேந்திர மோடி (Narendra Modi) இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் இல்லத்தில் இரவு உணவு விருந்து நடைபெற உள்ளது. அதில் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து தற்போது வெளியாகி உள்ளது.

JP Nadda Dinner After PM Modi Swearing In Ceremony: நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், பாஜக தலைவர் ஜேபி நட்டா வின் இல்லத்தில் இரவு உணவு விருந்து நடைபெற உள்ளது. அதில் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து தற்போது வெளியாகி உள்ளது. ஜேபி நட்டா மத்திய அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். இதன்மூலம் அவர் தனது பாஜக தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை காலத்திற்கு ஏற்ற உணவுகளை போல பாரம்பரியமான உணவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானில் மிகவும் பிரசித்த பெற்ற காய்கறிகளை கொண்டு ருசியாக செய்யப்படும் ஜோத்புரி சப்ஸி , பருப்பு, மசாலா மற்றும் நறுமண மூலிகை பொருள்களால் செய்யப்பட்ட தம் பிரியாணி ஆகியவையும் வழங்கப்பட உள்ளது. அதேபோல் ஐந்து விதமான ரொட்டி சார்ந்த உணவுகளும் பிரதான உணவு வகைகளில் இடம்பெற இருக்கிறது. மேலும், நாட்டின் பல பிரதேசங்களின் உணவுகளும் அங்கு கிடைக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

JP Nadda JP Nadda House Dinner PM Modi PM Modi Swearing In Ceremony Swearing In Ceremony Live Rashtrapathi Bhavan Live Rashtrapathi Bhavan PM Modi Live JP Nadda Dinner After PM Modi Swearing In Ceremon ஜேபி நட்டா பிரதமர் மோடி பிரதமர் மோடி பதவியேற்பு நரேந்திர மோடி பிரதமர் மோடிக்கு ருசியான டின்னர் ஜேபி நட்டா வீட்டில் டின்னர் பிரதமர் மோடி பதவியேற்பு விழா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பலே உடலுறவால் ஏற்படும் பல நன்மைகள்! என்னென்ன தெரியுமா? இங்க தெரிஞ்சிக்கோங்க..பலே உடலுறவால் ஏற்படும் பல நன்மைகள்! என்னென்ன தெரியுமா? இங்க தெரிஞ்சிக்கோங்க..பலே உடலுறவால் ஏற்படும் பல நன்மைகள்! என்னென்ன தெரியுமா? இங்க தெரிஞ்சிக்கோங்க..
और पढो »

பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்!பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்!தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
और पढो »

பிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைத்த முதல் பிரதமர் மோடி: மன்மோகன் சிங் கடும் தாக்குபிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைத்த முதல் பிரதமர் மோடி: மன்மோகன் சிங் கடும் தாக்குNarendra Modi Hate Speeches: மோடி ஜி மிகவும் கொடூரமான முறையில் வெறுப்பூட்டும் பேச்சுகளில் ஈடுபட்டதாக மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
और पढो »

Premgi Amaren : 45 வயதில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?Premgi Amaren : 45 வயதில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?Premgi Amaren : நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?
और पढो »

இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?
और पढो »

பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-22 05:38:24