பிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைத்த முதல் பிரதமர் மோடி: மன்மோகன் சிங் கடும் தாக்கு

Manmohan Singh Attacks Narendra Modi समाचार

பிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைத்த முதல் பிரதமர் மோடி: மன்மோகன் சிங் கடும் தாக்கு
Lok Sabha PollsFormer Prime Minister Manmohan SinghElection Latest News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 52 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 73%
  • Publisher: 63%

Narendra Modi Hate Speeches: மோடி ஜி மிகவும் கொடூரமான முறையில் வெறுப்பூட்டும் பேச்சுகளில் ஈடுபட்டதாக மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

Manmohan Singh Slams Narendra Modi: பிரதமர் மோடி வெறுக்கத்தக்க வகையில் பேசி வருகிறார். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் “சர்வாதிகார ஆட்சியிலிருந்து” பாதுகாக்க வேண்டும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் “சர்வாதிகார ஆட்சியிலிருந்து” பாதுகாக்க வேண்டும் - மன்மோகன் சிங்

சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேJupiterபிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மக்களவைத் தேர்தல் பிரசாத்தின் போது வெறுக்கத்தக்க வகையில் பேசியதன் மூலம் பொது பிரச்சாரத்தின் கண்ணியத்தையும், பிரதமர் பதவிக்குரிய மாண்பையும் மோடி சீர்குலைத்து உள்ளார் என முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் வாக்காளர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஆயுதப்படைகள் மீது"தவறான" அக்னிவீர் திட்டத்தை திணிப்பதற்காக பாஜக அரசாங்கத்தை கடுமையாக தாக்கியுள்ளார். அதாவது தேசபக்தி, வீரம் மற்றும் சேவையின் மதிப்பு நான்கு ஆண்டுகள் மட்டுமே என்று பாஜக நினைக்கிறது. இது அவர்களின் போலி தேசியத்தை காட்டுகிறது" என்று பஞ்சாப் வாக்காளர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

அவர் என்னைக் குறித்து சில பொய்யான அறிக்கைகளையும் கூறியிருக்கிறார். நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்திலிருந்து மற்ற சமூகத்தை தனித்து காட்டியதில்லை. அது பாஜகவின் செயல்" என்று அவர் கூறினார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lok Sabha Polls Former Prime Minister Manmohan Singh Election Latest News Democracy And Constitution Bjp Government Bharatiya Janata Party Indian National Congress மன்மோகன் சிங் நரேந்திர மோடி லோக்சபா தேர்தல் தேர்தல் சமீபத்திய செய்தி பிஜேபி அரசு பாரதிய ஜனதா கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய் உரைகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: வைகோ அறிக்கைபிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய் உரைகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: வைகோ அறிக்கைமுதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தவுடன், ஏப்ரல் 21ஆம் நாள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி முஸ்லிம்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அவரது ரத்த அணுக்களில் ஊடுருவி இருக்கின்ற இஸ்லாமிய வெறுப்பை காட்டுகின்றன:...
और पढो »

பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காதுபாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காதுமதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
और पढो »

மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி!மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி!பிரதமர் மோடி அண்மை நாட்களாக அவர் பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.
और पढो »

பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்!பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்!தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
और पढो »

கல்வித்தகுதியில் டாப் ஆக உள்ள பிரதமர் மோடி அரசின் முத்தான ‘சில’ அமைச்சர்கள்..!!கல்வித்தகுதியில் டாப் ஆக உள்ள பிரதமர் மோடி அரசின் முத்தான ‘சில’ அமைச்சர்கள்..!!பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவையில் அதிகப் படித்த அமைச்சர்களின் கல்வித் தகுதிகள் விபரம்: டாக்டர். சுப்ரமணியம் ஜெய்சங்கர் முதல் நிர்மலா சீதாராமன் வரை மிக உயர்ந்த கல்வியறிவு பெற்ற சில அமைச்சர்களின் கல்விப் பின்னணியை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
और पढो »

எங்களின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டோம் - இந்தியா கூட்டணி அறிவிப்பு!எங்களின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டோம் - இந்தியா கூட்டணி அறிவிப்பு!PM Candidate INDIA Bloc: இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாகவும், அதுகுறித்து கூட்டணிக்குள்ளேயே முடிவெடுத்துவிட்டதாகவும் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-16 01:57:34