பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவையில் அதிகப் படித்த அமைச்சர்களின் கல்வித் தகுதிகள் விபரம்: டாக்டர். சுப்ரமணியம் ஜெய்சங்கர் முதல் நிர்மலா சீதாராமன் வரை மிக உயர்ந்த கல்வியறிவு பெற்ற சில அமைச்சர்களின் கல்விப் பின்னணியை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவையில் உள்ள அதிக கலவிஅறிவு பெற்ற அமைச்சர்கள் விபரம்.மத்திய வெளியுறவு அமைச்சரான டாக்டர். சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஒரு புகழ்பெற்ற இராஜதந்திரியாக திகழ்கிறார்.கிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!Lord Shaniஐபிஎல் மெகா ஏலம் 2025... சாம்பியன் கேகேஆர் கழட்டிவிடப்போகும் 5 பிரதான வீரர்கள்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவையில் உள்ள பலதரப்பட்ட மற்றும் உயர் கல்வியறிவு பெற்ற அமைச்சர்கள் உலகெங்கிலும் உள்ள சிறந்த கல்வித் தரம் கொண்ட நிறுவனங்களில் கல்வி பயின்றுள்ளனர். மிக சிறந்த கல்வியறிவு பெற்ற சில அமைச்சர்களின் கல்விப் பின்னணியை பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.மத்திய வெளியுறவு அமைச்சரான டாக்டர். சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஒரு புகழ்பெற்ற இராஜதந்திரியாக திகழ்கிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.
S Jaishankar Education Nirmala Sitharaman Education Nirmala Modi Government Top Ministers Details Modi Education Lifestyle News Educational Qualification Of Ministers பாஜக அமைச்சர்கள் கல்வித் தகுதி எஸ் ஜெய்சங்கர் கல்வித் தகுதி நிர்மலா சீதாராமன் கல்வித்தகுதி மோடி அரசின் டாப் அமைச்சர்கள் அமைச்சர்களின் கல்வித் தகுதி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்த 6 விஷயங்களை செய்தால் இதயம் எப்போதும் இரும்பாக இருக்கும்!உங்கள் இதய ஆரோக்கியம் எப்போதும் பாதிக்கப்படக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தே ஆக வேண்டும்.
और पढो »
பிரதமர் மோடியிடம் உள்ள ஆடைகளின் எண்ணிக்கை! தெரிந்தால் அசந்து போவிங்க!இந்திய பிரதமராக உள்ள நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் தனது ஆடைக்காக பலமுறை எதிர்க்கட்சிகளின் கேலி கிண்டலுக்கு உள்ளாகி உள்ளார்.
और पढो »
பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய் உரைகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: வைகோ அறிக்கைமுதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தவுடன், ஏப்ரல் 21ஆம் நாள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி முஸ்லிம்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அவரது ரத்த அணுக்களில் ஊடுருவி இருக்கின்ற இஸ்லாமிய வெறுப்பை காட்டுகின்றன:...
और पढो »
பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காதுமதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
और पढो »
மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி!பிரதமர் மோடி அண்மை நாட்களாக அவர் பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.
और पढो »
OTTல் வெளியாகியுள்ள 5 புதிய தென்னிந்தியத் திரைப்படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க!ஆடுஜீவிதம், ஆவேசம் போன்ற பிரபல மலையாள படங்கள் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில், சில புதிய திரைப்படங்கள் தற்போது பல ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.
और पढो »