OTTல் வெளியாகியுள்ள 5 புதிய தென்னிந்தியத் திரைப்படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க!

Malayalam Movies समाचार

OTTல் வெளியாகியுள்ள 5 புதிய தென்னிந்தியத் திரைப்படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க!
Manjummel Boys OttManjummel Boys DownoadManjummel Boys Movie Hotstar
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 17 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 122%
  • Publisher: 63%

ஆடுஜீவிதம், ஆவேசம் போன்ற பிரபல மலையாள படங்கள் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில், சில புதிய திரைப்படங்கள் தற்போது பல ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ் நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சும்மேல் பாய்ஸ் என்ற மலையாளத் திரைப்படம் Disney+ Hotstar தாளத்தில் வெளியாகி உள்ளது. தில்லு ஸ்கொயர் சித்து ஜொன்னலகட்டா, அனுபமா பரமேஸ்வரன் , முரளிதர் கவுட், முரளி சர்மா, பிரின்ஸ் செசில், அனிஷ் குருவில்லா ஆகியோர் நடித்துள்ள தில்லு ஸ்கொயர் திரைப்படம் தற்போது நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 11 அன்று இப்படம் திரையரங்கில் வெளியானது குறிப்பிடத்தக்கது.பிரேமலு பலரது இதயங்களை வென்ற மலையாள படமான பிரேமலு தற்போது Disney+ Hotstar தாளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நஸ்லென், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன் மற்றும் அல்தாஃப் சலீம் ஆகியோர் நடித்துள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Manjummel Boys Ott Manjummel Boys Downoad Manjummel Boys Movie Hotstar Premalu Family Star Vijay Deverakonda GV Prakash Aishwarya Rajesh Tillu Square Siddhu Jonnalagadda Anupama Parameswaran Mrunal Thakur Latest OTT Releases New OTT Releases Manjummel Boys OTT Disney+ Hotstar Netflix Amazon Prime Video New Releases Malayalam Tamil Telugu மஞ்சுமெல் பாய்ஸ் தில்லு ஸ்கொயர் அனுபமா பரமேஸ்வரன் டியர் ஜிவி பிரகாஷ் குமார் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரேமலு பேமிலி ஸ்டார் விஜய் தேவரகொண்டா மிருணால் தாக்கூர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..
और पढो »

EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
और पढो »

சார்ஜ் தீர்ந்துபோகும் என கவலையே படவேண்டாம்! அப்படியொரு போனை இறக்கிய சாம்சங்சார்ஜ் தீர்ந்துபோகும் என கவலையே படவேண்டாம்! அப்படியொரு போனை இறக்கிய சாம்சங்Samsung Galaxy F15 5G: சாம்சங் நிறுவனம் புதிய 5ஜி மொபைலை இப்போது இந்தியாவில் 8GB RAM உடன் அறிமுகப்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
और पढो »

கட்டணங்களை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி! இனி இவற்றிற்கு கூடுதல் கட்டணம்!கட்டணங்களை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி! இனி இவற்றிற்கு கூடுதல் கட்டணம்!தனியார் வங்கியான ஐசிஐசிஐ சேமிப்புக் கணக்குகளுக்கான சேவைக் கட்டணங்களைத் தற்போது உயர்த்தி உள்ளது. புதிய கட்டணங்கள் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
और पढो »

இனி ஐபிஎல் இலவசம் இல்லை? ஜியோ சினிமா கொண்டு வரும் புதிய சந்தா திட்டம்!இனி ஐபிஎல் இலவசம் இல்லை? ஜியோ சினிமா கொண்டு வரும் புதிய சந்தா திட்டம்!JioCinema IPL 2024: ஜியோ சினிமா நிறுவனம் ஏப்ரல் 25 ஆம் தேதி புதிய விளம்பரமில்லா திட்டத்தை கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் vs டெல்லி போட்டியின் போது முதல் முறையாக தெரிவித்தது.
और पढो »

கூலி படத்தில் 32 வருட பழைய டைலாக்கை பேசிய ரஜினி!கூலி படத்தில் 32 வருட பழைய டைலாக்கை பேசிய ரஜினி!Rajinikanth Coolie Dialogue : ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய படத்துக்கு கூலி என பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இதில் 32 வருடங்களுக்கு முன்பு ரங்கா படத்தில் வரும் டையலாக்கை சூப்பர் ஸ்டார் மீண்டும் பேசியுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-14 02:34:18