கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..
Crazy Mohan Kamal Haasan Movies Tamil : நடிகர் கமல்ஹாசன் மற்றும் கிரேசி மோகனின் கூட்டணியில் உருவாகியிருக்கும் பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?வயிறு குலுங்க சிரிக்கலாம்CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்.....
அப்படி, பல 90ஸ் மற்றும் Early 2K கிட்ஸ்களுக்கும் பசுமையான நினைவாக இருப்பவர், மறைந்த நகைச்சுவை நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேசி மோகன். இவர் எழுதிய வசனத்தில் கமல் ஹாசனின் பல படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளன. அப்படி, கிரேசி மோகன்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான சில படங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.90களில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்களுள் ஒன்று, மைக்கில் மதன காமராஜன். இந்த படத்தில் ஓரிரண்டு நகைச்சுவை நடிகர்கள் அல்ல, ஒரு பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ளது.
உங்கள் நாள் மிகவும் சோகமாக இருந்தால், இந்த படங்களில் ஏதேனும் ஒன்றை பாருங்கள், வந்த துன்பம் தெரியாமல் சிரித்து கொண்டிருப்பீர்கள்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கோவையில் 'இந்த கட்சிக்கு' தான் வெற்றி...
Crazy Mohan Kamal Haasan Super Hit Movies Vasool Raja MBBS Kamal Haasan And Crazy Mohan Movies Pammal K Sambandam Panchathanthiram Kamal Haasan Comedy Movies Kamal Haasan Comedy Movies With Crazy Mohan கமல் ஹாசன் கிரேசி மோகன் திரைப்படங்கள் பம்மல் கே சம்பந்தம் வசூல் ராஜா எம்பிபிஎஸ் கமல் ஹாசன் நடித்த காமெடி திரைப்படங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
और पढो »
சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் - பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!Mustafizur Rahman, Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ கோரிக்கையை ஏற்று முஸ்தபிசுர் மேலும் ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
और पढो »
MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
और पढो »
MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »
கேஎல் ராகுலின் சாதனையை அசால்டாக முறியடித்த ருதுராஜ் கெய்க்வாட்!Mumbai Indians vs Chennai Super Kings: இந்தியன் பிரீமியர் லீக் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வான்கடே மைதானத்தில் வீழ்த்தி உள்ளது.
और पढो »
சிஎஸ்கே மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணி மும்பை தான்! புள்ளி விவரத்தை பாருங்க பாஸ்Mumbai Indians vs Chennai Super Kings: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணியாக மும்பை அணி இருக்கிறது. இரு அணிகளும் ஐபிஎல் 2024 தொடரில் மீண்டும் ஒருமுறை இன்று சந்திக்கின்றன.
और पढो »