கேஎல் ராகுலின் சாதனையை அசால்டாக முறியடித்த ருதுராஜ் கெய்க்வாட்!

IPL 2024 समाचार

கேஎல் ராகுலின் சாதனையை அசால்டாக முறியடித்த ருதுராஜ் கெய்க்வாட்!
Ruturaj GaikwadFastest Indian To 2000 IPL RunsMI Vs CSK
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 41 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 149%
  • Publisher: 63%

Mumbai Indians vs Chennai Super Kings: இந்தியன் பிரீமியர் லீக் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வான்கடே மைதானத்தில் வீழ்த்தி உள்ளது.

20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது.குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்PF உறுப்பினரா நீங்கள்? உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்... இனி இதை செய்ய வேண்டாம், இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிவேகமாக 2,000 ஐபிஎல் ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் 2024 ன் 29வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன் ஸை வான்கடே மைதானத்தில் எதிர்கொண்டது.

அடிக்கக்கூடிய இலக்கை எதிர்த்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் மற்றும் இஷான் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் பவர்பிளேயில் 10.50 என்ற விகிதத்தில் சிறப்பாக ஆடினர். நாலாபுரமும் பவுண்டரி மற்றும் சிக்சர்களை அடித்தனர். 6 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 63/0 என வலுவான நிலையில் இருந்தது. பின்பு வந்த பத்திரனா ஒரே ஓவரில் வெற்றியை சென்னை பக்கம் திருப்பினார். இஷான் மற்றும் சூர்யகுமார் யாதவை ஒரே ஓவரில் அவுட் செய்தார். பின்பு களமிறங்கிய மும்பை அணியின் பேட்டர்கள் ரன்கள் அடிக்க தவறினர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ruturaj Gaikwad Fastest Indian To 2000 IPL Runs MI Vs CSK Ruturaj Gaikwad Fifty IPL 2024 Csk Vs Mi MI CSK Hardik Pandya Matheesha Pathirana Rohit Sharma MS Dhoni Mumbai Indians Chennai Super Kings Csk Vs Mi Match Highlights Csk Vs Mi Highlights Ms Dhoni Six Vs Hardik Pandya Chennai Vs Mumbai Match Csk Vs Mi Head To Head Dhoni Six Ipl Runs By Indians ஐபிஎல் 2024 ருதுராஜ் கெய்க்வாட் 2000 ஐபிஎல் ரன்களை அதிவேகமாக எடுத்த இந்தியர் எம்ஐ Vs சிஎஸ்கே ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் ஐபிஎல் 2024 சிஎஸ்கே எம்ஐ எம்ஐ சிஎஸ்கே ஹர்திக் பாண்டியா மதீஷா பத்திரனா ரோஹித் சர்மா மும்பை இந்தியன் எம்எஸ் தோனி மும்பை அணி MS தோனி Vs ஹர்திக் பாண்டியா சென்னை Vs மும்பை போட்டி தோனி சிக்ஸ் ஐபிஎல் ரன் இந்தியன்ஸ் மதீஷ பத்திரனா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?MI vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்களை குவித்து அசத்தியுள்ளது.
और पढो »

IPL 2024, MI vs CSK Dream11 Prediction: आईपीएल के सबसे हाईवोल्टेज मैच की ड्रीम 11 में इन खिलाड़ियों को दें मौकाMI vs CSK Dream11 Prediction, Mumbai Indians vs Chennai Super Kings Playing XI: हेड टू हेड में सीएसके के खिलाफ मुंबई का पलड़ा भारी है। अब तक IPL में दोनों टीमों के बीच कुल 36 मुकाबले खेले गए हैं। 20 मुंबई ने जीते जबकि 16 में चेन्नई को जीत मिली है।
और पढो »

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

சிஎஸ்கே மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணி மும்பை தான்! புள்ளி விவரத்தை பாருங்க பாஸ்சிஎஸ்கே மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணி மும்பை தான்! புள்ளி விவரத்தை பாருங்க பாஸ்Mumbai Indians vs Chennai Super Kings: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணியாக மும்பை அணி இருக்கிறது. இரு அணிகளும் ஐபிஎல் 2024 தொடரில் மீண்டும் ஒருமுறை இன்று சந்திக்கின்றன.
और पढो »

MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
और पढो »



Render Time: 2025-02-15 13:43:09