தமிழகத்தில் எல்லா கட்சியும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என சொல்வது இயற்கை, இதில் அகம்பாவம், ஆணவம் எல்லாம் இருப்பதாக தெரியவில்லை என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கட்சியும், மக்களும் தான் முடிவு செய்கின்றனர்.சிம்மத்திற்கு மாறிய புதன்: கோடீஸ்வர யோகத்தை மூட்டையாய் குவிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள்!weather update: மீண்டும் வங்கக்கடலில் உருவெடுக்கும் புதிய காற்றழுத்தம்..தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை!
தயவு செய்து திமுகவை ஆதரித்து பேசுகிறேன் என யாரும் நினைக்க வேண்டாம், எதார்த்தத்தை பேசுகிறேன் எனவும் தெரிவித்தார். ஆணவத்தோடு இருக்கின்றனர் என சொல்வது எந்தளவிற்கு சரி என தெரியவில்லை என தவெக விஜய் கூறிய கருத்துக்கு பதில் அளித்தார். அமமுக தேஜ கூட்டணியில் இருக்கின்றோம், இதை பலப்படுத்த எங்களுடன் வரும் கட்சிகளை ஏற்றுக் கொள்வோம் எனவும் தெரிவித்தார். தே.ஜ.கூ ஆட்சி அமைக்கவும், இந்த தேர்தலில் ஒரு கூட்டணி ஆட்சியை உருவாக்குவதற்காகவும் எங்கள் கூட்டணி முயற்சி செய்யும் என தெரிவித்தார்.
Ttv Dinakaran Press Meet Ttv Dinakaran Latest News Ttv Dinakaran Update Ttv Dinakaran Supports Dmk Mk Stalin Udhayanidhi Stalin Vijay Dmk Attack Aadhav Arjuna Thalapathy Vijay Tamilaga Vetri Kazhagam Tvk Vijay டிடிவி தினகரன் கோவை டிடிவி தினகரன் டிடிவி தினகரன் திமுக விஜய் தமிழக வெற்றிக் கழகம் ஆதவ் அர்ஜுனா விசிகா திருமாவளவன்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோ7th Pay Commission: அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும் போது, அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற பரிந்துரை பலமுறை அளிக்கப்பட்டாலும், அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அப்படி எந்த விதியும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
और पढो »
எச்சரிக்கை... மீண்டும் சூடு படுத்தினால் விஷமாகும் சில உணவுகள்இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறையில், நம்மில் பெரும்பாலானோருக்கு, பிரஷ்ஷாக உணவை சமைத்து உண்ணும் பழக்கம் இல்லை. ஏன் தினமும் சமைக்கும் பழக்கம் கூட பலருக்கு இல்லை.
और पढो »
Live: இன்றைய முக்கிய செய்திகள்: அதிமுகவுடன் கூட்டணி இல்லை திருச்செந்தூர் யானை தாக்குதல்!Live: இன்றைய முக்கிய செய்திகள்: அதிமுகவுடன் கூட்டணி இல்லை திருச்செந்தூர் யானை தாக்குதல்!
और पढो »
நடிகை கஸ்தூரி தலைமறைவு, செல்போன் ஸ்விட் ஆப் - போயஸ் கார்டன் வீட்டுக்கு பூட்டுActress Kasthuri | தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூர் காவல்துறை சம்மனை வாங்காமல் தலைமறைவு.
और पढो »
வீடுகளில் சமைத்தால் கூட இந்த 4 உணவுகள் ஆரோகியமானவை அல்லHomemade foods | வீட்டில் சமைக்கிற உணவுகள் எல்லாமே ஆரோக்கியமானதா? என்றால் இல்லை. இந்த நான்கு உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ரயில் பயணம் இலவசம்! 365 நாட்களும் டிக்கெட் எடுக்க தேவையில்லை - பயணிகளுக்கு குட் நியூஸ்Indian Railways Free Train | இந்திய ரயில்வே இயக்கும் ரயில் ஒன்றில் 365 நாட்களும் இலவசம், பயணிகள் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த ரயில் பற்றிய முழு விவரம்
और पढो »