7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோ

7Th Pay Commission समाचार

7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோ
Latest Update On Da Merger With Basic PayDa Merger With Basic PayDearness Allowance
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 56 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 202%
  • Publisher: 63%

7th Pay Commission: அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும் போது, அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற பரிந்துரை பலமுறை அளிக்கப்பட்டாலும், அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அப்படி எந்த விதியும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.

7th Pay Commission: இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி பரிசீலித்து வருவதாகவும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் இந்தப் பிரச்னையில் அரசு தீவிரமாகச் சிந்தித்து, ஊழியர்களின் நலன் கருதி எந்த முடிவையும் எடுக்க முயல்கிறது என்பது தெளிவாகிறது. எனினும், அரசாங்கம் இதற்கான உறுதிப்பாட்டை இன்னும் அளிக்கவில்லை.

அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும் போது, அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற பரிந்துரை பலமுறை அளிக்கப்பட்டாலும், அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அப்படி எந்த விதியும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.ஊழியர்களின் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைக்கப்பட்டால், அது பெரிய அளவிலான ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும். இது ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் நிரந்தர மாற்றம் கொண்டு வருவதோடு, அகவிலைப்படியின் அடிப்படையில் ஊழியர்கள் அதிக சம்பளம் பெறுவார்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Latest Update On Da Merger With Basic Pay Da Merger With Basic Pay Dearness Allowance Government Central Government Employees Basic Salary Basic Pay Da Hike DA Merger Pensioners Pension Dearness Allowance Calculation What Is Dearness Allowance Dearness Relief Dr Salary Hike Basic Salary அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு அகவிலைப்படி 53% அகவிலைப்படி டிஏ ஹைக் டிஏ உயர்வு அடிப்படை ஊதியம் அடிப்படை சம்பளம் அகவிலைப்படி என்றால் என்ன அகவிலைப்படி கணக்கீடு அகவிலைப்படி இணைப்பு ஓய்வூதியம் AICPI 7Th Central Pay Commission ஏஐசிபிஐ குறியீடு சம்பள உயர்வு ஊதிய உயர்வு 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு அகவிலைப்படி என்றால் என்ன What Is Dearness Allowance அகவிலைப்படி கணக்கீடு Dearness Allowance Calculation ஓய்வூதியதாரர்கள் மாத சம்பளம் ஓய்வூதியம் அகவிலை நிவாரண மாத ஊதியம் மத்திய அரசு Dr டிஆர் Business News In Tamil 7Th Pay Commission Update 7Th Cpc Update Da Hike Latest News 7Th Pay Commission Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

7வது ஊதியக்குழு: ஜனவரிக்கு முன் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? அப்டேட் இதோ7வது ஊதியக்குழு: ஜனவரிக்கு முன் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? அப்டேட் இதோ7th Pay Commission: அகவிலைப்படி 50% -ஐத் தாண்டியுள்ள நிலையில், பல தரப்பிலிருந்து ஒரு முக்கிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா என்ற கேள்வி பலரது மனதில் உள்ளது. டிஏ அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா?
और पढो »

LIVE : இன்றைய முக்கிய செய்திகள் - வாக்காளர் சிறப்பு முகாம் RCB புதிய கேப்டன் 7வது ஊதியக்குழுLIVE : இன்றைய முக்கிய செய்திகள் - வாக்காளர் சிறப்பு முகாம் RCB புதிய கேப்டன் 7வது ஊதியக்குழுLIVE : இன்றைய முக்கிய செய்திகள் - வாக்காளர் சிறப்பு முகாம் RCB புதிய கேப்டன் 7வது ஊதியக்குழு
और पढो »

அகவிலைப்படி உயர்வு உண்டு, ஆனால் ‘அது’ இல்லை: ஊழியர்களுக்கு மகிழ்ச்சியிலும் ஒரு ஏமாற்றம்அகவிலைப்படி உயர்வு உண்டு, ஆனால் ‘அது’ இல்லை: ஊழியர்களுக்கு மகிழ்ச்சியிலும் ஒரு ஏமாற்றம்7th Pay Commission: அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படவில்லை என்றாலும், DA 50% வரம்பை கடக்கும் போது சில கொடுப்பனவுகள் மற்றும் நன்மைகள் மீது நேர்மறையான தாக்கம் இருக்கும்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்? அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா 53% அகவிலைப்படி?மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்? அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா 53% அகவிலைப்படி?7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அடுத்ததாக ஜனவரி மாதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) இரண்டிலும் திருத்தம் செய்யப்படும். இந்த உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது பற்றிய பேச்சுகள் இப்போது தொடங்கிவிட்டன.
और पढो »

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜனவரியில் ஊதிய உயர்வு7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜனவரியில் ஊதிய உயர்வு7th Pay Commission: ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய ஒரு அப்டேட் இப்போது வந்துள்ளது.
और पढो »

ரேஷன் அட்டைதாரர்களுக்கு Good News.. இலவச கோதுமை குறித்த முக்கிய அப்டேட்ரேஷன் அட்டைதாரர்களுக்கு Good News.. இலவச கோதுமை குறித்த முக்கிய அப்டேட்Free Wheat Distribution: ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமையை குறித்து தம்ழிகாக அரசு முக்கிய அப்டேட்
और पढो »



Render Time: 2025-02-15 14:33:45