மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்? அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா 53% அகவிலைப்படி?

7Th Pay Commission समाचार

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்? அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா 53% அகவிலைப்படி?
Will 53 Percent Dearness Allowance Be Merged WithWill 53 Percent Dearness Allowance Be Merged With53 Percent Dearness Allowance
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 34 sec. here
  • 47 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 174%
  • Publisher: 63%

7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அடுத்ததாக ஜனவரி மாதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) இரண்டிலும் திருத்தம் செய்யப்படும். இந்த உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது பற்றிய பேச்சுகள் இப்போது தொடங்கிவிட்டன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்? அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா 53% அகவிலைப்படி ?

7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அடுத்ததாக ஜனவரி மாதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் இரண்டிலும் திருத்தம் செய்யப்படும். இந்த உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது பற்றிய பேச்சுகள் இப்போது தொடங்கிவிட்டன. 7th Pay Commission: அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு செப்டம்பர் 2024 இல் 0.07 புள்ளிகள் அதிகரித்து 143.3 புள்ளிகளை எட்டியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜூலை மாதத்தில் பணவீக்கக் குறியீடு 142.7 புள்ளிகளாகவும், ஆகஸ்டில் 142.6 புள்ளிகளாகவும் இருந்தன. இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ -வில் ஏற்கனவே ஏற்றம் ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் மாதங்களில் இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Will 53 Percent Dearness Allowance Be Merged With Will 53 Percent Dearness Allowance Be Merged With 53 Percent Dearness Allowance Central Government Employees Da Hike DA Merger Dearness Allowance Pensioners Dearness Relief Dr Salary Hike 8Th Pay Commission Basic Salary மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு அகவிலைப்படி டிஏ ஹைக் டிஏ உயர்வு அகவிலைப்படி இணைப்பு AICPI Index 7Th Central Pay Commission ஏஐசிபிஐ குறியீடு சம்பள உயர்வு ஊதிய உயர்வு அடிப்படை ஊதியம் அடிப்படை சம்பளம் 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு 8வது ஊதியக்குழு 8வது ஊதியக் குழு ஓய்வூதியதாரர்கள் மாத சம்பளம் ஓய்வூதியம் அகவிலை நிவாரண மாத ஊதியம் மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு ஓய்வூதியம் அடிப்படை சம்பளம் Dr டிஆர் Business News In Tamil 7Th Pay Commission Update 7Th Cpc Update Da Hike Latest News 7Th Pay Commission Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா 53% அகவிலைப்படி? மீண்டும் ஒரு குட் நியூஸ்? அரசு வைத்த ட்விஸ்ட்அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா 53% அகவிலைப்படி? மீண்டும் ஒரு குட் நியூஸ்? அரசு வைத்த ட்விஸ்ட்7th Pay Commission DA Hike News: அகவிலைப்படி 53% -ஐ எட்டியதை அடுத்து, அகவிலைப்படி தொகை அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்படுமா என்ற கெள்வி பலரிடமிருந்து வந்த வண்ணம் உள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்: அகவிலைப்படி 3% உயர்வுமத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்: அகவிலைப்படி 3% உயர்வு7th Pay Commission DA Hike News: தீபாவளிக்கு முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (Dearness Allowance) உயர்த்த முடிவெடுத்துள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அகவிலைப்படிக்கு முன் அரசின் அதிரடி அறிவிப்புமத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அகவிலைப்படிக்கு முன் அரசின் அதிரடி அறிவிப்புDiwali Bonus For Central Government Employees: அகவிலைப்படி அறிவிப்புக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜனவரியில் ஊதிய உயர்வு7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜனவரியில் ஊதிய உயர்வு7th Pay Commission: ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய ஒரு அப்டேட் இப்போது வந்துள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு VRS குறித்த முக்கிய அப்டேட்: மிஸ் பண்ணிடாதீங்கமத்திய அரசு ஊழியர்களுக்கு VRS குறித்த முக்கிய அப்டேட்: மிஸ் பண்ணிடாதீங்கNational Pension System: மத்திய அரசு ஊழியர்களுக்கு விருப்ப விடுப்பு குறித்த ஒரு அப்டேட் வந்துள்ளது. அக்டோபர் 11 ஆம் தேதி இது தொடர்பாக ஒரு அலுவலக குறிப்பாணை வெளியிடப்பட்டது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் குட் நியூஸ்: 8வது ஊதியக்குழு அறிவிப்பு... அதிரடி ஊதிய உயர்வுமத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் குட் நியூஸ்: 8வது ஊதியக்குழு அறிவிப்பு... அதிரடி ஊதிய உயர்வு8th Pay Commission: பல்வேறு பொருளாதாரக் குறிகாட்டிகள், குறிப்பாக பணவீக்கப் போக்குகளைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் திருத்தம் செய்ய புதிய ஊதியக் குழுவை இப்போது அரசு முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »



Render Time: 2025-02-15 11:32:50