மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அகவிலைப்படிக்கு முன் அரசின் அதிரடி அறிவிப்பு

Diwali Bonus For Central Government Employees समाचार

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அகவிலைப்படிக்கு முன் அரசின் அதிரடி அறிவிப்பு
30 Days SalaryModi GovernmentDearness Allowance
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 126%
  • Publisher: 63%

Diwali Bonus For Central Government Employees: அகவிலைப்படி அறிவிப்புக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

புரட்டாசி சோமவாரத்தில் சிவனை பூஜித்தால் வாழ்க்கை வசந்தம்! திங்கட்கிழமை வழிபாடு மகத்துவம்...மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்க்களும் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில், தீபாவளி க்கும் முன் இந்த அறிவிப்பு வரக்கூடும் என கூறப்படுகின்றது. ஆனால், அதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வு பெற்றவர்கள் அல்லது மார்ச் 31 க்கு முன் இறந்தவர்கள், ஆனால் நிதியாண்டில் ஆறு மாதங்களுக்கு வழக்கமான பணியைச் செய்தவர்கள், தற்காலிக போனஸுக்கு தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள். அனைத்து கொடுப்பனவுகளும் அருகிலுள்ள முழு ரூபாய்க்கு ரவுண்ட் ஆஃப் செய்யப்படும். செலவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் அவர்களது அங்கீகரிக்கப்பட்ட பட்ஜெட் திட்டங்களுக்குள் இது ஏற்கப்படும்.

இந்த முடிவால் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். தீபாவளி பண்டிகை நேரத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் கூடுதல் செலவை ஈடுகட்ட இந்த கூடுதல் தொகை அவர்களுக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் படிக்க | 1 கோடி இளைஞர்களுக்கு மாதா மாதம் ரூ.5000.. அட்டகாசமான திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

30 Days Salary Modi Government Dearness Allowance Da Hike Central Government Employees Diwali Bonus Bonus Diwali Bonus For Government Employees மத்திய அரசு ஊழியர்கள் தீபாவளி போனஸ் தீபாவளி போனஸ் அலவிலைப்படி அரசு Non-Productivity Linked Bonus மோடி அரசு Central Government Employee Bonus Group B And Group C Employees Diwai Bonus Calculation 30-Day Bonus Announcement Eligibility For Government Bonus Ad-Hoc Ad-Hoc Bonus Details Central Para Military Forces Bonus Casual Labor Bonus Eligibility Government Employee Emoluments அட்ஹாக் தீபாவளி போனஸ் கணக்கீடு கேசுவல் தொழிலாளர்கள் குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவு ஊழியர்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்Business News In Tamil: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது.
और पढो »

தீபாவளிக்கு முன் இனிப்பான செய்தி... அகவிலைப்படி உயர்கிறது - சம்பளத்தில் எவ்வளவு உயரும்?தீபாவளிக்கு முன் இனிப்பான செய்தி... அகவிலைப்படி உயர்கிறது - சம்பளத்தில் எவ்வளவு உயரும்?DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு, யாருக்கு எவ்வளவு?தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு, யாருக்கு எவ்வளவு?Diwali bonus, Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு பொதுத்துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
और पढो »

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..! மத்திய அரசு காரணமா?தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..! மத்திய அரசு காரணமா?Government Employees and Teachers: தமிழக பள்ளி கல்வித்துறை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த மத்திய அரசு.
और पढो »

UPS அமலுக்கு வரும் முன் NPS -இல் அரசு செய்த மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்UPS அமலுக்கு வரும் முன் NPS -இல் அரசு செய்த மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்NPS New Guidelines: பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை, NPS மாற்றம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
और पढो »

விரைவில் ஹாப்பி நியூஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 2024 பரிசு.. டிஏ உயர்வு அறிவிப்புவிரைவில் ஹாப்பி நியூஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 2024 பரிசு.. டிஏ உயர்வு அறிவிப்புDA Hike and Salary Hike Latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு
और पढो »



Render Time: 2025-04-27 03:40:45