Government Employees and Teachers: தமிழக பள்ளி கல்வித்துறை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த மத்திய அரசு.
Tamil Nadu Government Employees Salary: தமிழக பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி, அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 15,000 பேருக்கு செப்டம்பர் மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.October 2024
பள்ளி கல்வித்துறைக்கு என மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் தனித்தனியாக திட்டங்கள் உள்ளன. அந்தந்த அரசின் வழிகாட்டுதல்படி செயல்பட்டு வருகின்றன. மறுபுறம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பங்களிப்பில்"ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் ரூ.3586 கோடியில் 60% தொகையான ரூ. 2152 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும். அதில் முதல் காலாண்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய ரூ. 573 கோடி நிதியை இன்னும் விடுவிக்கப்படவில்லை. மறுபுறம் 40% தொகையான ரூ. 1434 கோடி மாநில அரசின் பங்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
Tamil Nadu Government Teachers Faces Problem Sept 15 000 Government Employees Salary Stop Central Government Not Released Rs 573 Crore To B New Education Policy New Education Policy In Tamil Nadu What Is Samagra Shiksha Scheme தமிழக அரசு ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் 15 000 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம் மத்திய அரசு தமிழகதிற்கு 573 கோடி ரூபாய் வழங்கவில் புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை சமக்ரா சிக்ஷா திட்டம் என்றால் என்ன
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டிஏ ஹைக் மட்டுமல்ல... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 5 ஜாக்பாட் அறிவிப்புகள்: முழு லிஸ்ட் இதோ7th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பல முக்கிய அறிவிப்புகளை பற்றி பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
और पढो »
மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்... அதிரடி டிஏ ஹைக்: நாளை அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பு?7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இந்த முறை அரசு அகவிலைப்படியை 3-4% அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
और पढो »
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு முக்கிய உத்தரவு!Tamil Nadu Government Latest News: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு அரசு முக்கிய உத்தரவு
और पढो »
8வது ஊதியக்குழுவில் ஏற்றத்துடன் மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா சம்பள உயர்வு8th Pay Commission: இந்தியாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், காலப்போக்கில் பணவீக்கத்தை நிவர்த்தி செய்ய நிறுவப்பட்ட பல்வேறு மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மூலம் குறிப்பிடத்தக்க திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது.
और पढो »
8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைசா? ஊதியம் எவ்வளவு உயரும்?8th Pay Commission: 8வது ஊதியக்குழு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும், அடிப்படை சம்பளம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையலாம்.
और पढो »
அம்மாடி.... சம்பளம் இவ்வளவு அதிகரிக்குமா!! மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு, லேட்டஸ்ட் அப்டேட்8th Pay Commission: 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், அது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை கொண்டு வரும்.
और पढो »