டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை எடுக்க, மூத்த வீரர்கள் அருமையான பல ஐடியாக்களை கொடுத்துள்ளனர்.
Border Gavaskar Trophy Series: இந்திய அணி க்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். டிராவிஸ் ஹெட் சராசரி 81.80 ஆகும்.காத்திருக்கும் அரசு ஊழியர்கள்... அகவிலைப்படி உயர்வு எப்போது? - விரைவில் வரும் அப்டேட்!இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவே ஆதிக்கம் செலுத்தியது. முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. மாறாக இந்திய அணியால் முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆனையே போராடிதான் தவிர்த்தது. பெரும்பாலும் ஆட்டம் மழையால் தடைப்பட்டதால் போட்டி டிராவானது. இந்திய அணி முதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியதற்கும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் பின்னடைவை சந்தித்ததற்கும் ஒரே வித்தியாசம் டிராவிஸ் ஹெட் தான்.முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மிடில்-ஸ்டம்ப் லைனில் தொடர்ச்சியாக மூலம், நீங்கள் வேறு ஏதாவது வித்தியாசமாக செய்ய அவரை கட்டாயப்படுத்துகிறீர்கள் என அர்த்தம். ஷார்ட் பாலை எதிர்கொள்ளும்போது, அவரது பேட்டிங் எப்போதும் Deep Third Man, Deep Fine Leg மற்றும் Deep Square ஆகிய இடங்களில் கேட்சிற்கான வாய்ப்பையே உருவாக்குகிறது. இந்த அணுகுமுறை அவரது ஸ்கோரிங் வாய்ப்புகளை தடுக்கும். அவர் மீது அழுத்தத்தை உருவாக்கும். இந்தியா இந்தத் திட்டத்தைத் தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் படிக்க | முக்கிய வீரருக்கு காயம்? மீண்டும் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மாவா... பிளேயிங் லெவனில் சின்ன மாற்றம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Team India Strategies To Dismiss Travis Head How To Dismiss Travis Head Quickly Border Gavaskar Trophy Border Gavaskar Trophy Latest News Team India News Travis Head Team Australia India National Cricket Team Australia National Cricket Team Cheteshwar Pujara Sanjay Bangar இந்திய அணி டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி அச்சுறுத்தும் டிராவிஸ் ஹெட் டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க என்ன வழி சஞ்சய் பங்கர் செதேஷ்வர் புஜாரா பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இந்திய அணியை அச்சுறுத்தும் டிராவிஸ் ஹெட் டிராவிஸ் ஹெட்டை சமாளிப்பது எப்படி டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க புஜாரா சொன்ன ஐடியா டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க சஞ்சய் பங்கர் சொன்ன ஐட
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சிராஜிடம் சண்டை... நான் இதை தான் சொன்னேன் - டிராவிஸ் கொடுத்த விளக்கம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்ஆடுகளத்தில் தனக்கும், முகமது சிராஜிற்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் விவரித்துள்ளார்.
और पढो »
இந்தியான்னு வந்தா அடிப்பேன்! Travis Head இதுவரை செய்துள்ள சாதனைகள்!IND vs AUS: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
और पढो »
IND vs AUS: மீண்டும் இந்திய அணிக்கு தலைவலியை கொடுத்துள்ள டிராவிஸ் ஹெட்!India vs Australia: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை சனிக்கிழமை கப்பாவில் தொடங்குகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
और पढो »
எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட் ஏறாத கொரியர்கள்! பின்பற்றும் டயட் இதுதான்!!எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட் ஏறாத கொரியர்கள்! பின்பற்றும் டயட் இதுதான்!!
और पढो »
ஏடிஎம்மில் நடக்கும் மிகப்பெரிய மோசடி! பணம் எடுக்கும் போது உஷார்!வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் சில முக்கிய அப்டேட் வெளியாகி உளது. விரைவில், ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய வழி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
और पढो »
10 வருடங்களாக விராட் காேலி சாப்பிடாத உணவு! இதுதான் அவரது டயட் சீக்ரெட்..10 வருடங்களாக விராட் காேலி சாப்பிடாத உணவு! இதுதான் அவரது டயட் சீக்ரெட்..
और पढो »