India vs Australia: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை சனிக்கிழமை கப்பாவில் தொடங்குகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கப்பாவிலும் தொடர்ந்து அழுத்தம் தருவாரா?RAC பயணிகளுக்கு நல்ல செய்தி, ஏசி சீட் கிடைக்கும்... இந்திய ரயில்வே முக்கிய நடவடிக்கை..!Saturn Transit 2025TN pwd recruitment இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா
அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு டிராவிஸ் ஹெட் தான் முக்கிய பங்கு வகித்தார்.
3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணி எப்படியாவது டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை எடுக்க முயற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால் இந்த போட்டியிலும் இந்தியாவின் வெற்றியை பறித்து விடுவார். ஆனால் கப்பாவில் ஹெட்டின் ரெகார்ட் மோசமாக உள்ளது. கடைசியாக விளையாடிய 3 போட்டியில் ஹெட் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறி உள்ளார். இதனை இந்திய அணி புரிந்து கொண்டு ஹெட்டின் விக்கெட்டை எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் , சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டோகெட், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ்வெல் ஸ்வீனி, ஸ்டார் , பியூ வெப்ஸ்டர். இந்திய அணி: ரோஹித் சர்மா , ஜஸ்பிரித் பும்ரா , யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், அபிமன்யு ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், மொஹம்மத் சிராஜ், ஜடேஜா, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Aus Vs Ind 3Rd Test Prediction Brisbane Test Live Streaming Brisbane Test Prediction Brisbane Test India Timings Travis Head Travis Head India Travis Head Vs India Travis Head Test Runs Vs India Travis Head Gabba Test Travis Head Record Gabba Test Ind Vs Aus Travis Head Travis Head Rohit Sharma Travis Head Latest News Travis Head Runs Travis Head Vs Pakistan Ind Vs Aus 3Rd Test Time Team India Squad Rohit Sharma Kl Rahul Rohit Sharma Opening ரோஹித் சர்மா ஜஸ்பிரித் பும்ரா யஷஸ்வி ஜெய்ஸ்வால் கேஎல் ராகுல் அபிமன்யு ஈஸ்வரன் தேவ்தத் படிக்கல் ஷுப்மன் கில் விராட் கோலி ரிஷப் பந்த் சர்பராஸ் கான் துருவ் ஜூரல் ரவிச்சந்திரன் அஷ்வின் மொஹம்மத் சிராஜ் ஜடேஜா ஆகாஷ் தீப் பிரசித் கிருஷ்ணா ஹர்ஷித் ராணா நிதிஷ் குமார் ரெட்டி வாஷிங்டன் சுந்தர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திய அணிக்கு பெரிய தலைவலி... அச்சுறுத்தும் இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்கள்!IND vs AUS: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இந்த மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த அச்சுறுத்தலை அளிப்பார்கள்.
और पढो »
IND vs AUS: ஆஸியை முதன்முறையாக எதிர்கொள்ளப்போகும் 8 இந்திய பிளேயர்கள்..!IND vs AUS: கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய பிளேயர்கள் 8 பேர் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட உள்ளனர்.
और पढो »
இந்தியான்னு வந்தா அடிப்பேன்! Travis Head இதுவரை செய்துள்ள சாதனைகள்!IND vs AUS: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
और पढो »
IND vs AUS 2nd Test : இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நடக்கும் 3 மிகப்பெரிய மாற்றங்கள்IND vs AUS | ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மூன்று மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கப்போகிறது.
और पढो »
நிதிஷ்குமார் ரெட்டிக்கு பதில் இவரை சேர்த்தால்... இந்திய அணி பலமாகும்India vs Australia: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து நிதிஷ்குமார் ரெட்டியை நீக்குவது இந்திய அணிக்கு பெரிய நன்மையை அளிக்கும். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
और पढो »
சிராஜிடம் சண்டை... நான் இதை தான் சொன்னேன் - டிராவிஸ் கொடுத்த விளக்கம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்ஆடுகளத்தில் தனக்கும், முகமது சிராஜிற்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் விவரித்துள்ளார்.
और पढो »