IND vs AUS | ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மூன்று மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கப்போகிறது.
அடிலெய்டு மைதானத்தில் டிச 6 நடக்கிறதுChennai RainsRation CardIND vs AUS 2nd Test Updates : பார்டர் கவாஸ்கர் டிராபி யில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி நடக்கிறது. பிங்க் நிற பந்தில் பகலிரவு போட்டியாக நடக்கும் இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மூன்று மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கப்போகிறது. கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் இப்போட்டியில் களமிறங்குகிறார்.
இன்னொரு மாற்றமும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. பெர்த் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரவீந்திர ஜடேஜா நடக்கப்போகும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அவர் அணிக்குள் வரும்பட்சத்தில் வாஷிங்டன் சுந்தர் அணியில் இருந்து நீக்கப்படுவார். இந்த மூன்று மாற்றங்கள் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் பேட்டிங் ஆர்டரிலும் பெரிய மாற்றம் நிகழப்போகிறது. ரோகித் சர்மா அணிக்குள் வந்துவிட்டதால் அவர் ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து ஓப்பனிங் இறங்குவார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த கேஎல் ராகுல் பெர்த் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடினார். இரண்டு இன்னிங்ஸிலும் அவர் தரமான பேட்டிங் ஆடியதால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டார். 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.பிங்க் நிற பந்தில் இந்திய அணி இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதில் மூன்று போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் படுதோல்வியையும் சந்தித்திருக்கிறது.
இன்று கரையை கடக்கும் பெஞ்சல் புயல்! பள்ளி கல்லூரி விடுமுறை, மின்சாரம் நிறுத்தம் - தமிழ்நாடு அரசின் முக்கிய எச்சரிக்கைசிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி அணிகளை விட... அதிரடி ஆல்-ரவுண்டர்களை கொண்டுள்ள 3 அணிகள் என்ன?யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் உணவுகள்
India Playing XI Changes Pink Ball Test Border-Gavaskar Trophy India Vs Australia Adelaide Test பார்டர் கவாஸ்கர் டிராபி இந்தியா ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் இந்திய அணி பிளேயிங் லெவன் மாற்றங்கள் ரோகித் சர்மா சுப்மன் கில் ரவீந்திர ஜடேஜா பிங்க் பால் டெஸ்ட் வரலாறு இந்தியா பிங்க் பால் டெஸ்ட் வரலாறு 2வது டெஸ்ட் நடக்கும் தேதி Rohit Sharma Returns Shubman Gill In Playing XI Ravindra Jadeja Possible Inclusion KL Rahul Batting Order India Vs Australia December 2024 Indian Team Playing XI Changes Perth Test Performance India’S Test Record With Pink Ball Adelaide Oval Test Match India Australia Test Live Broadcast Pink Ball Test History India India Cricket Match Updates
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா...? அனுபவ வீரருக்கு டாட்டா - இந்திய பிளேயிங் லெவன் இதோ!IND vs SA: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன்
और पढो »
IND vs AUS: ரோஹித்தும் இவரும் அவுட்... முதல் டெஸ்டில் இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ!பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் (IND vs AUS) பிளேயிங் லெவனை இங்கு காணலாம்.
और पढो »
கேஎல் ராகுல் கதை முடிந்தது! இனி இந்திய அணியில் வாய்ப்பு இல்லைKL Rahul | கேல் ராகுல் இனி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஒரு மோசமான ஆட்டத்தை ஆடியிருக்கிறார்.
और पढो »
ரிஷப் பண்ட் vs துருவ் ஜூரேல்: இருவரும் பிளேயிங் லெவனில்... அப்போ விக்கெட் கீப்பர் யாரு?இந்திய அணியின் பிளேயிங் லெவனில் துருவ் ஜூரேல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இருப்பார்கள். ஆனால் விக்கெட் கீப்பர் யார்...?
और पढो »
இந்திய அணிக்கு பெரிய தலைவலி... அச்சுறுத்தும் இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்கள்!IND vs AUS: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இந்த மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த அச்சுறுத்தலை அளிப்பார்கள்.
और पढो »
ஆஸ்திரேலியாவிலும் சேட்டை செய்த பிரபல இந்திய வீரர்... கடுப்பான அம்பயர்ஆஸ்திரேலியாவில் இந்திய ஏ அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மேல் களநடுவர் புகார் தெரிவித்துள்ளார்.
और पढो »