IND vs AUS: ரோஹித்தும் இவரும் அவுட்... முதல் டெஸ்டில் இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ!

India Vs Australia समाचार

IND vs AUS: ரோஹித்தும் இவரும் அவுட்... முதல் டெஸ்டில் இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ!
IND Vs AUSBorder Gavaskar TrophyTeam India
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 107%
  • Publisher: 63%

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் (IND vs AUS) பிளேயிங் லெவனை இங்கு காணலாம்.

Border Gavaskar Trophy : பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி யின் பிளேயிங் லெவனை இங்கு காணலாம். இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியாவில் 18-19, 20-21 ஆகிய இரண்டு முறையும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியிருக்கும் சூழலில், இந்த முறையையும் கோப்பையை வென்று ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா உள்ளது.

விராட் கோலி மீள்வாரா? : சுப்மான் கில், விராட் கோலி அடுத்தடுத்து களமிறங்குவார்கள். கில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், கோலி நல்ல பார்மில் இல்லை. ஆஸ்திரேலியாவில் விராட் கோலிக்கு நல்ல அனுபவம் இருக்கிறது என்பதால் அவர் அதில் பார்முக்கு திரும்புவார் என நம்பிக்கை. சர்ஃபராஸ் அவுட்...: ரிஷப் பண்ட்டுக்கு கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமே சிறப்பாக அமைந்தது. அவரும் நிச்சயம் இடம்பெறுவார். அதேபோல், சர்ஃபராஸ் கானுக்கு பதில் ஆஸ்திதரேலியாவில் ஏற்கெனவே அனுபவம் உள்ள கேஎல் ராகுல் களமிறங்குவார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

IND Vs AUS Border Gavaskar Trophy Team India Team India Best Playing XI IND Vs AUS Perth Test IND Vs AUS Perth Test Playing XI IND Vs AUS Playing XI Rohit Sharma Virat Kohli KL Rahul Jasprit Bumrah Abhimanyu Easwaran இந்தியா ஆஸ்திரேலியா இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்திய அணியின் பிளேயிங் லெவன் ரோஹித் அஸ்வின் அவுட் ரோஹித் சர்மா ரவிசந்திரன் அஸ்வின் ஜஸ்பிரித் பும்ரா விராட் கோலி கேஎல் ராகுல் அபிமன்யூ ஈஸ்வரன் பெர்த் டெஸ்ட் India National Cricket Team

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IND vs NZ: சர்ச்சை முறையில் அவுட்டான ரிஷப் பந்த்! உண்மையில் அது அவுட் இல்லையா?IND vs NZ: சர்ச்சை முறையில் அவுட்டான ரிஷப் பந்த்! உண்மையில் அது அவுட் இல்லையா?IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டில் ரிஷப் பந்த் அவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
और पढो »

உலகிலேயே முதன்முறையாக காரின் தொழில்நுட்பத்தில் மின்சார பைக்! சென்னை நிறுவனத்தின் தயாரிப்பு!உலகிலேயே முதன்முறையாக காரின் தொழில்நுட்பத்தில் மின்சார பைக்! சென்னை நிறுவனத்தின் தயாரிப்பு!இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிள் சென்னையில் அறிமுகமானது
और पढो »

IND vs NZ: ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு? - வெளியேறப்போவது யார்...? ட்விஸ்ட் வைக்கும் கம்பீர்IND vs NZ: ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு? - வெளியேறப்போவது யார்...? ட்விஸ்ட் வைக்கும் கம்பீர்இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் கணிப்பு
और पढो »

நியூசிலாந்துடன் டெஸ்ட் தோல்வி! ரோஹித், கோலிக்கு பிசிசிஐ போட்ட புதிய கண்டிஷன்!நியூசிலாந்துடன் டெஸ்ட் தோல்வி! ரோஹித், கோலிக்கு பிசிசிஐ போட்ட புதிய கண்டிஷன்!IND vs NZ: நியூசிலாந்து அணியுடன் முதல் 2 டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, கடைசி மற்றும் மும்பை டெஸ்டுக்கு முன்னதாக இந்திய வீரர்கள் அனைவருக்கும் அணி நிர்வாகம் சில விதிகளை கட்டாயமாக்குகிறது.
और पढो »

பிரபாஸின் பாகுபலி முதல் கல்கி இந்தியாவின் அடுத்த பிக்கஸ்ட் சூப்பர்ஸ்டார்!பிரபாஸின் பாகுபலி முதல் கல்கி இந்தியாவின் அடுத்த பிக்கஸ்ட் சூப்பர்ஸ்டார்!பிரபாஸின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பார்பதற்கு பிரம்மாண்டத்தை தந்துள்ளது.
और पढो »

IND vs NZ : இரண்டாவது டெஸ்டில் செக்மேட் நாளை எதிர்கொள்ளப்போகும் இந்தியாIND vs NZ : இரண்டாவது டெஸ்டில் செக்மேட் நாளை எதிர்கொள்ளப்போகும் இந்தியாIND vs NZ, Test match update | நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் செக்மேட் நாளை எதிர்கொள்ளப்போகிறது இந்திய அணி.
और पढो »



Render Time: 2025-02-19 03:18:16