IND vs NZ: நியூசிலாந்து அணியுடன் முதல் 2 டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, கடைசி மற்றும் மும்பை டெஸ்டுக்கு முன்னதாக இந்திய வீரர்கள் அனைவருக்கும் அணி நிர்வாகம் சில விதிகளை கட்டாயமாக்குகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.good loveஐப்பசிக்கு பிறகு கார்த்திகை மாதத்தை உருவாக்கும் சூரியன்! சூரியனின் விருச்சிக ராசி பெயர்ச்சி!புனேவில் நடைபெற்ற நியூசிலாந்து அணி க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே எட்டு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று இந்தியா துடிப்புடன் இருந்தது.
மேலும் படிக்க | IND vs AUS: இந்திய அணி அறிவிப்பு - 3 முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பில்லை... 3 புதுமுகங்களுக்கு வாய்ப்பு இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாத வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு பயிற்சி அமர்வுகளில் வீரர்கள் அவர்களின் விருப்பப்படி கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. காரணம் ஐந்து நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் அதிகம் சோர்ந்து போகாமல் இருப்பதற்காக இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மும்பையில் நடைபெறும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகளை இழக்கும். இந்திய அணி வெளியேறும் பட்சத்தில் நியூசிலாந்து, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
Pune Test Indian Cricket Team Indian Team Management Mumbai Test Ind Vs Nz New Zealand Vs India Ind Vs Nz Test Rohit Sharma Rohit Sharma Test Retirement Virat Kohli Recent Form Gautam Gambhir Bcci Latest News Kl Rahul Test Place Sarfaraz Khan India Squad For Bgt 2025 India Vs Australia India Vs Australia Test Series Ind Vs Aus Test Series Ind Vs Nz 3Rd Test Mumbai நியூஸிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி நியூசிலாந்து அணி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு ரோஹித், கம்பீர் எடுத்த முக்கிய முடிவு!நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய டிரஸ்ஸிங் ரூமில் ரோஹித் ஷர்மா, கம்பீர், அபிஷேக் நாயர் இடையே நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றுள்ளது.
और पढो »
நீங்க வந்தா மட்டும் போதும்... பிசிசிஐக்கு புது ஐடியாவை கொடுத்த பாகிஸ்தான்India National Cricket Team: இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட பிசிசிஐ புதிய ஐடியாவை கொடுத்துள்ளது
और पढो »
போலியாக ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்பே இல்லை.. அரசு போட்ட ஒரே கண்டிஷன்Fake ration card prevention | போலி ரேஷன் கார்டுகளை தடுக்க அரசு போட்ட சூப்பர் கண்டிஷன். இனி வாய்ப்பே இல்லை.
और पढो »
36 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு வரலாற்று தோல்வி... ரோஹித் செய்த 3 மிகப்பெரிய தவறுகள்India vs New Zealand Test: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, சுமார் 36 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
और पढो »
இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்! என்ன செய்ய போகிறது ரோஹித் & கோ?பங்களாதேஷ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்தியாவை வெளியேற்றி தென்னாப்பிரிக்கா இடம் பெற வாய்ப்புள்ளது.
और पढो »
IND vs AUS: இந்திய அணி அறிவிப்பு - 3 முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பில்லை... 3 புதுமுகங்களுக்கு வாய்ப்புTeam India: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி ஸ்குவாடை பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது.
और पढो »