36 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு வரலாற்று தோல்வி... ரோஹித் செய்த 3 மிகப்பெரிய தவறுகள்

Big Historic Win For Team New Zealand समाचार

36 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு வரலாற்று தோல்வி... ரோஹித் செய்த 3 மிகப்பெரிய தவறுகள்
India Vs New Zealand TestIND Vs NZ First TestRohit Sharma Mistakes In IND Vs NZ First Test
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 96%
  • Publisher: 63%

India vs New Zealand Test: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, சுமார் 36 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

பும்ரா மட்டும் இன்று 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் குட் நியூஸ்: 8வது ஊதியக்குழு அறிவிப்பு... அதிரடி ஊதிய உயர்வு இந்திய அணி க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, சுமார் 36 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் படிக்க | 'நீங்க வந்தா மட்டும் போதும்...' பிசிசிஐக்கு புது ஐடியாவை கொடுத்த பாகிஸ்தான் - திட்டம் கைக்கொடுக்குமா? சர்ஃபராஸ் கான் 150 ரன்களுக்கும், ரிஷப் பண்ட் 99 ரன்களுக்கும் அவுட்டாக அடுத்த வந்தவர்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினர். கேஎல் ராகுல் 12, ஜடேஜா 5, அஸ்வின் 15, சிராஜ் 0 என ஆட்டமிழக்க குல்தீப் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஹென்றி மற்றும் ரூர்க் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 462 ரன்களை குவித்து இந்திய அணி 107 ரன்களை மட்டுமே நியூசிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்து.இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து நியூசிலாந்து அணி 27.4 ஓவர்களிலேயே இலக்கை அடைந்தது.

இரண்டாவது தவறு, வெறும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுடன் சென்றது. வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சென்னையிலும், கான்பூரிலும் தைரியமாக 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் சென்ற இந்தியா, பெங்களூருவில் 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது பெரும் ஆச்சர்யமாக இருந்தது என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறினர். நியூசிலாந்து அணி ஹென்றி, சௌதி, வில் ரூக் ஆகிய மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் வந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India Vs New Zealand Test IND Vs NZ First Test Rohit Sharma Mistakes In IND Vs NZ First Test Team New Zealand New Zealand National Cricket Team Team India India National Cricket Team Rohit Sharma Gautam Gambhir Rachin Ravindra இந்தியா நியூசிலாந்து நியூசிலாந்து அணிக்கு வரலாற்று வெற்றி New Zealand Test Win After 36 Years In India இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்திய அணி நியூசிலாந்து அணி நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி ரோஹித் செய்த இந்த 3 மிகப்பெரிய தவறுகள் இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி ரோஹித் சர்மா ரச்சின் ரவீந்திரா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்திய அணிக்கு எதிராக விளையாடப்போகும் ருதுராஜ்! ரோஹித் சர்மாவுடன் மோதல்!இந்திய அணிக்கு எதிராக விளையாடப்போகும் ருதுராஜ்! ரோஹித் சர்மாவுடன் மோதல்!அடுத்த மாதம் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடங்குவதற்கு முன், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இந்தியா ‘A’ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது.
और पढो »

ரத்தன் டாடாவிடம் சம்பளம் வாங்கி சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய இந்திய பிளேயர்கள்ரத்தன் டாடாவிடம் சம்பளம் வாங்கி சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய இந்திய பிளேயர்கள்Ratan Tata News : ரத்தன் டாடா செய்த உதவியால் இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் விவிஎஸ் லக்ஷ்மண் முதல் ஹர்பஜன் சிங் வரை என பல பிளேயர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடினர்.
और पढो »

IND vs NZ: நாள் நெருங்கிவிட்டது... இந்திய அணி அறிவிப்பு எப்போது? எந்த 16 வீரர்களுக்கு வாய்ப்பு?IND vs NZ: நாள் நெருங்கிவிட்டது... இந்திய அணி அறிவிப்பு எப்போது? எந்த 16 வீரர்களுக்கு வாய்ப்பு?IND vs NZ Test Series: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் 16 வீரர்கள் கொண்ட ஸ்குவாட் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
और पढो »

ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்... இந்திய அணி 297 ரன்கள் குவிப்புஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்... இந்திய அணி 297 ரன்கள் குவிப்புIND vs BAN: வங்கதேசம் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி ஓப்பனர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து மிரட்டி உள்ளார்.
और पढो »

IND vs BAN : சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை பொட்டலம் கட்டிய அஸ்வின், சொந்த மைதானத்தில் செம கெத்துIND vs BAN : சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை பொட்டலம் கட்டிய அஸ்வின், சொந்த மைதானத்தில் செம கெத்துஅஸ்வினின் அபார ஆட்டத்தால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
और पढो »

2004 மாயாஜாலம் நாளை பெங்களூரில் நடக்குமா? எதிர்பார்க்கும் இந்திய அணி2004 மாயாஜாலம் நாளை பெங்களூரில் நடக்குமா? எதிர்பார்க்கும் இந்திய அணிIND vs NZ Test : நியூசிலாந்து அணிக்கு எதிரான பெங்களூர் டெஸ்ட் போட்டியில் மாயாஜாலம் நடந்தால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற முடியும்.
और पढो »



Render Time: 2025-02-15 17:21:43