அஜர்பைஜானில் இருந்து அவசரமாக சென்னை வந்த அஜித்! ஷாலினிதான் காரணம்..என்னாச்சு தெரியுமா?
Ajith Kumar Chennai Return Reason : நடிகர் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைப்பெற்று வருகிறது. நேற்று நடிகர் அஜித் திடீரென்று சென்னைக்கு திரும்பினார். இதன் பின்னால் இருக்கும் காரணம் என்ன?ஒரே மாதத்தில் இரு முறை பெயர்ச்சியடையும் சுக்கிரனால் ஜாக்பாட் லாபம் பெறும் 5 ராசிகள்!ITR Filing7th pay commissionதமிழ் திரையுலகில் டாப் நடிகர்குள் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித்குமார்.
சில மாதங்களுக்கு முன்பு அஜர்பைஜானில் தொடங்கிய விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் அஜித்துடன் நடிகர்கள் ஆரவ் மற்றும் அர்ஜூன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் நடிகை ரெஜினாவும் படப்பிடிப்பில் சில நாட்களுக்கு பின்னர் கலந்து கொண்டாராம்.இயக்குநர் மகிழ் திருமேனி, தான் இயக்கும் படங்களை நேரமெடுத்து, பொறுமையாகத்தான் எடுப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால், அஜித்தை பொறுத்தவரை படப்பிடிப்பு ஆரம்பித்தால் அது வெகு விரைவில் முடிந்து விட வேண்டும் என்று யோசிப்பாராம்.
இந்த நிலையில், தனது மனைவியை பார்க்கத்தான் தற்போது அஜித் சென்னைக்கு திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பலரை நெகிழ்ச்சியுடன் உணர செய்துள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Vidaa Muyarchi Chennai Azerbaijan Magizh Thirumeni Ajith Kumar Returns To Chenna Ajith Kumar Vidaa Muyarchi Shooting Ajith Kumar Personal Work Chennai Shalini Ajith Kumar Surgery Ajith Kumar Vidaa Muyarchi Shooting அஜித் குமார் விடாமுயற்சி அஜித் குமாரின் திரைப்படம் Ajith Kumar Latest News Ajith Kumar News Tamil அஜித் குமாரின் விடா முயற்சி திரைப்படம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விடாமுயற்சி ஷூட்டிங் ஓவர்! அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய அஜித்..விடாமுயற்சி ஷூட்டிங் ஓவர்! அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய அஜித்..
और पढो »
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?
और पढो »
பிரபல பாடகிக்கு வந்த காது கேளா பிரச்சனை! ஹெட்ஃபோன்ஸால் வந்த வம்பா?பிரபல பாடகிக்கு வந்த காது பிரச்சனை! இந்த விநோத நோய்க்கான காரணம் என்ன?
और पढो »
அங்காரக தோஷத்தை விலக்கிக் கொண்ட செவ்வாய்! ’3’ ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு!Angaraga Dosham And Mars Transit: அங்காரக தோஷத்தை அடித்து தூள் கிளப்ப வந்த ராசிப் பெயர்ச்சி... ஜூன் முதல் ராகுவின் தோஷத்தில் இருந்து விடுபட்ட ராசிகள்....
और पढो »
ஒரே நாளில் பில்லியன்கள் கணக்கில் நஷ்டம்! பணக்காரர் அந்தஸ்தை இழந்த கெளதம் அதானி!Shares of Adani: 2079412695000 ரூபாய் பணத்தை இழந்த அதானியின் நிலைக்கு காரணம் என்ன? அம்பானியின் இழப்பு எவ்வளவுத் தெரியுமா?
और पढो »
விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்ட விஜய் சேதுபதி! மூக்கை நுழைத்த நயன்தாரா..என்னாச்சு தெரியுமா?விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்ட விஜய் சேதுபதி! மூக்கை நுழைத்த நயன்தாரா..என்னாச்சு தெரியுமா?
और पढो »