விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக, அஜித் அடுத்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள குட் பேட் அக்லி படப்பிடிப்பு சுமார் 5 மாத இடைவேளைக்குள் நடந்து முடிந்தது.
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தள்ளிப்போயிருப்பதை அடுத்து, அவர் அடுத்து எந்த இயக்குநருடன் கைக்கோர்க்க உள்ளார் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் அஜித்குமார், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 படங்களில் அடுத்தடுத்து நடித்து முடித்திருக்கிறார். இந்த நிலையில், அவர் எந்த இயக்குநருடன் அடுத்து கைக்கோர்க்க இருக்கிறார் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.கடைசியாக நடித்து வெளிவந்த படம், துணிவு.
இந்த படத்திற்கு பிறகு கையோடு விடாமுயற்சி படத்தில் சைன் செய்த அவர், அந்தப் படத்தில் நடிப்பதிலேயே தனது ஓராண்டினை செலவிட்டார். இடையிடையே பைக் டூர் செல்வது, குடும்பத்துடன் வெகேஷன் சொல்வது என்று ரிலாக்ஸாகவும் இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே சிலை நாட்களைக் கடந்து வந்த பலவித பிரச்சனைகளை சந்தித்து வந்த படம், விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கிய இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். அர்ஜுன், ரெஜினா கசான்ட்ரா ஆகியோர் இப்படத்தில் நெகடிவ் கதாப்பாத்திரத்தில் நடிக்க, ஆரவ் முக்கிய பாத்திரமாக வருகிறார். இந்த படத்தின் அப்டேட்கள் ஒவ்வொன்றும் வருவதற்கே பல மாதங்கள் பிடித்த நிலையில், இறுதியாக சில நாட்களுக்கு முன்னர் ரிலீஸ் தேதி வெளியானது. பொங்கலுக்கு வெளியாவதாக உறுதி செய்யப்பட் இந்த படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டிருந்த போதே அஜித் கமிட் ஆன படம், குட் பேட் அக்லி. இதனை, இயக்குநரும் அஜித்தின் தீவிர ரசிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். விடாமுயற்சி போல விடாமல் இழுத்தடிக்காமல் இதன் படப்பிடிப்பு சட்டென சுமார் 5 மாத இடைவேளைக்குள் நடந்து முடிந்தது. இந்த படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் அஜித் வித்தியாசமான மூன்று விதமான தோற்றங்களில் வருகிறார். இந்த படம், வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறத
AJITH KUMAR MOVIE DIRECTOR VIDAMUYARTHI KUDIBAT AKALI RELEASE DATE UPDATE
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அஜித் குமார்: விடாமுயற்சி & குட் பேட் அக்லி படங்களுக்கு இடையில் என்ன புதிய படம்?நடிகர் அஜித் குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் பிசியாக இருக்கிறார். இதன் பின் அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தினை அறிவித்தனர்.
और पढो »
Live : பொங்கல் பரிசு டோக்கன் அஜித் விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்Live : பொங்கல் பரிசு டோக்கன் அஜித் விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »
ரயிலுக்கு வெளியில் தலையை நீட்டிய பெண்..அடுத்து நடந்த பயங்கரத்தை நீங்களே பாருங்க..ரயிலுக்கு வெளியில் தலையை நீட்டிய பெண்..அடுத்து நடந்த பயங்கரத்தை நீங்களே பாருங்க..
और पढो »
வீர தீர சூரன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம்! இயக்குநர் யார் தெரியுமா?வீர தீர சூரன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம்! இயக்குநர் யார் தெரியுமா?
और पढो »
திரைத்துறையில் 25 ஆண்டுகள் - பாலாவிற்கு வெற்றி விழா! சூர்யா கலந்து கொள்வாரா?திரைத்துறையில் இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கலைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் வரும் டிசம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது.
और पढो »
ஓய்வுபெறுகிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்: உருக்கமாய் போட்ட ட்வீட்Shaktikanta Das: இந்திய ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போதைய கவர்நர் சக்திகாந்த தாஸ் இன்று ஓய்வு பெறுகிறார்.
और पढो »