Shaktikanta Das: இந்திய ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போதைய கவர்நர் சக்திகாந்த தாஸ் இன்று ஓய்வு பெறுகிறார்.
சக்திகாந்த தாஸ் 2018 டிசம்பரில் ரிசர்வ் வங்கி ஆளுநரானார்.Saturn Transit 2025Astrology இந்திய ரிசர்வ் வங்கி யின் 26 ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போதைய கவர்நர் சக்திகாந்த தாஸ் இன்று ஓய்வு பெறுகிறார். பதவியை விட்டு விலகுவதற்கு முன், சக்திகாந்த தாஸ் சமூக ஊடக தளமான X இல், ‘இன்று நான் ஆர்பிஐ ஆளுநர் பதவியில் இருந்து விலகுகிறேன். உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் அனைவருக்கும் நன்றி.
A BIG thank you to the entire Team RBI. Together, we successfully navigated an exceptionally difficult period of unprecedented global shocks. May the RBI grow even taller as an institution of trust and credibility. My best wishes to each one of you. ஆர்பிஐ கவர்னர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் விலகிய பிறகு, சக்திகாந்த தாஸ் டிசம்பர் 12, 2018 அன்று ஆர்பிஐ ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
மேலும் படிக்க | PPF Calculator... ஒரு கோடி கார்பஸ் உருவாக்க உதவும் 15 + 5 + 5 என்னும் மேஜிக் ஃபார்முலா உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!குட் நியூஸ்! ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், EPF பங்களிப்பில் மாற்றம்,: ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசு திட்டம்'சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை...
RBI Pm Modi Fm Nirmala Sitharaman Reserve Bank Of India RBI Governor Sanjay Malhotra New Rbi Governor Who Is The Rbi Governor Now Rbi Governor Name சக்திகாந்த தாஸ் ஆர்பிஐ இந்திய ரிசர்வ் வங்கி ஆர்பிஐ கவர்நர் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரிசர்வ் வங்கி கவர்நர் பிரதமர் நரேந்திர மோடி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்... கஸ்டமர் கேருக்கு அழைத்த லஷ்கர்-இ-தொய்பா சிஇஓ...? மும்பையில் பரபரப்புமும்பை ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தன்னை லஷ்கர்-இ-தொய்பா சிஇஓ என குறிப்பிட்டுள்ளார்.
और पढो »
புதிய ₹500 நோட்டுகள் குறித்து ஆர்பிஐ புதிய அறிவிப்பு!Indian 500 Rupee Note Latest Updates: இந்திய ரிசர்வ் வங்கி ₹500 நோட்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் 2024 வெளியிட்டுள்ளது
और पढो »
RBI Monetary Policy: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை, 6.5% தொடரும்... கடன்களுக்கான EMI குறையுமா? கூடுமா?RBI Monetary Policy: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து 11 வது முறையாக, இந்த முறையும் ரெப்போ விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யாமல் 6.5 சதவிகிதத்திலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது.
और पढो »
நயன்தாராவுடன் சண்டை..பிரச்சனக்கு பின் தனுஷ் நக்கலாக போட்ட முதல் பதிவு!!நயன்தாராவுடன் சண்டை..பிரச்சனக்கு பின் தனுஷ் நக்கலாக போட்ட முதல் பதிவு!!
और पढो »
Live: புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் திருவண்ணாமலை சோகம் வானிலை எச்சரிக்கைLive: புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் திருவண்ணாமலை சோகம் வானிலை எச்சரிக்கை - இன்றைய முக்கிய செய்திகள்!
और पढो »
சஸ்பென்ஷனுக்கு பின்... ஆதவ் அர்ஜூனா போட்ட ட்வீட்... என்ன சொன்னார்?Aadhav Arjuna Statement: அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என ஆதவ் அர்ஜூனா அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
और पढो »