அஜித் கார் விபத்தில் சிக்கியது! ஆனால்...

Entertainment समाचार

அஜித் கார் விபத்தில் சிக்கியது! ஆனால்...
AJITH KUMARCAR ACCIDENTDUBAI
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 56 sec. here
  • 6 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 40%
  • Publisher: 63%

துபாயில் நடிகர் அஜித் குமார் அவரது ரேஸ் காரில் விபத்துக்குள்ளானார். இருப்பினும், அவர்களுக்கு காயம் ஏதும் இல்லை. விபத்திற்கு பிறகு அஜித் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

துபாயில் நடைபெற்ற பயிற்சியின் போது நடிகர் அஜித்குமார் ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமாருக்கு காயம் ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கார் ஓட்டியது அஜித்தான் என்றும் விபத்திற்கு பிறகு அஜித் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார் எனவும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில் கார், அங்கிருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இருப்பினும், ஓட்டுநர் எவ்வித சிரமமும் இன்றி காரில் இருந்து இறங்கி, அவசர உதவிக்கு வந்தவருடன் சேர்ந்து செல்வதை வீடியோவில் பார்க்க முடிந்தது.Ajith Kumar Racing என்ற பெயரில் கார் ரேஸ் குழுவை நடிகர் அஜித் குமார் நிர்வகித்து வருகிறார். அஜித் குமார் அணியில் முன்னணி ரேஸர்களான மாத்தியூ டெட்ரி, ஃபேபியன் டஃபியக்ஸ் மற்றும் கேமரூன் மெக்லியோட் ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பரில் அஜித் குமார் ரேசிங்கின் அணி மேலாளராக ஃபேபியன் டஃபியக்ஸ் பொறுப்பேற்றார்.24H Dubai என்ற கார் ரேஸில் பங்கேற்க Ajithkumar Racing குழுவினர் அங்கு அவர்களின் பயிற்சியை இன்று தொடங்கி உள்ளனர். இதுகுறித்து முன்னரே அவர்களின் குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டது. 24H துபாய் 2025 ரேஸை அஜித் மிகவும் எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகிறது. கார் ரேஸில் இவரது புதிய குழுவுக்கு இதுவே தொடக்கமாகும். அதன் தொழில்நுட்ப மற்றும் தளவாட பார்ட்னராக Bas Koeten Racing குழு இணைந்திருக்கிறது. ஜன. 3ஆம் தேதி அஜித் குமாரின் மகள் அனுஷ்காவின் பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்தநாளை கொண்டாட அஜித் குமார் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றிருந்தார். அதன் பின்னர், ஜன.5ஆம் தேதி அஜித் குமார் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தார். அன்றே அவர் துபாய்க்கும் சென்றது குறிப்பிடத்தக்கத

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

AJITH KUMAR CAR ACCIDENT DUBAI RAHU KETU TRANSIT

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து... 6 பேர் உயிரிழப்புதிண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து... 6 பேர் உயிரிழப்புDindigul Hospital Fire Accident: திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
और पढो »

Live : பொங்கல் பரிசு டோக்கன் அஜித் விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்Live : பொங்கல் பரிசு டோக்கன் அஜித் விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்Live : பொங்கல் பரிசு டோக்கன் அஜித் விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »

அஜித் மகளின் பிறந்தநாள் போட்டோஸ்! ஹீரோயின் லுக்கில் இருக்கும் அனௌஷ்கா..அஜித் மகளின் பிறந்தநாள் போட்டோஸ்! ஹீரோயின் லுக்கில் இருக்கும் அனௌஷ்கா..அஜித் மகளின் பிறந்தநாள் புகைப்படங்கள்! ஹீரோயின் லுக்கில் இருக்கும் அனௌஷ்கா..
और पढो »

பீட்ரூட் அற்புத காய்கறி தான்... ஆனால் இந்தப் பிரச்சனை இருந்தால் தவிர்ப்பது நல்லதுபீட்ரூட் அற்புத காய்கறி தான்... ஆனால் இந்தப் பிரச்சனை இருந்தால் தவிர்ப்பது நல்லதுSide Effects of Beetroot: பீட்ரூட் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட அற்புதமான காய்கறி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், பீட்ரூட் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.
और पढो »

தென்கொரியாவில் கோர விமான விபத்து - 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்தென்கொரியாவில் கோர விமான விபத்து - 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்தென்கொரியாவில் ஒரு பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்.
और पढो »

அடையாளமே தெரியாமல் மாறிப்போன அஜித்!! எலும்பும் தோலுமா ஆயிட்டாரே..வைரல் போட்டோஸ்அடையாளமே தெரியாமல் மாறிப்போன அஜித்!! எலும்பும் தோலுமா ஆயிட்டாரே..வைரல் போட்டோஸ்அடையாளமே தெரியாமல் மாறிப்போன அஜித்!! எலும்பும் தோலுமா ஆயிட்டாரே..வைரல் போட்டோஸ்
और पढो »



Render Time: 2025-02-16 01:03:02