அடிச்சுத் தூக்கப்போகும் மழை... 2 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு; முழு வானிலை அப்டேட்

Red Alert For Nilgiris समाचार

அடிச்சுத் தூக்கப்போகும் மழை... 2 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு; முழு வானிலை அப்டேட்
Red Alert For CoimbatoreChennai Meteorological CentreTN Rain Forecast Update
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 39 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 142%
  • Publisher: 63%

Tamil Nadu Rain Update Latest News: தமிழகத்தின் இந்த இரண்டு மாவட்டங்களில் மிக கன முதல் அதி கனமழை என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில் நாளையும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டது. அதன் விவரங்களை இங்கு காணலாம். மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அன்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வழுபெற்றது.

மீ வேகத்தில் வீசக்கூடும். இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழையும்; கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Red Alert For Coimbatore Chennai Meteorological Centre TN Rain Forecast Update TN Rain Update Chennai News Rain News Coimbatore News Latest Nilgiris News Latest School Leave School Leave Update School Holiday Update TN Weather Update Weather Update Chennai Weather Update இந்த 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் பள்ளி விடுமுறை கோவை நீலகிரி சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மழை நிலவரம் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு வானிலை செய்திகள் 2 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வானிலை நிலவரம் : ஆரஞ்சு எச்சரிக்கை! தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்புவானிலை நிலவரம் : ஆரஞ்சு எச்சரிக்கை! தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், முன்பு விடுக்கப்பட்டிருந்த அதி கன மழை காண எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
और पढो »

இரவில் கொட்டப்போகுது மழை... ரெட் தக்காளி அலெர்ட் - இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!இரவில் கொட்டப்போகுது மழை... ரெட் தக்காளி அலெர்ட் - இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!Tamil Nadu Rain Forecast: தமிழ்நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இரவு இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »

வானிலை நிலவரம்: தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் கன மழை பெய்யும்! எங்கு தெரியுமா?வானிலை நிலவரம்: தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் கன மழை பெய்யும்! எங்கு தெரியுமா?வானிலை நிலவரம்: தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் கன மழை பெய்யும்! எங்கு தெரியுமா?
और पढो »

இன்றைய வானிலை..தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!இன்றைய வானிலை..தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!இன்றைய வானிலை..தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
और पढो »

முழு கொள்ளளவை எட்டியது பில்லூர் அணை! மேட்டுப்பாளையத்தில் வெள்ள எச்சரிக்கை!முழு கொள்ளளவை எட்டியது பில்லூர் அணை! மேட்டுப்பாளையத்தில் வெள்ள எச்சரிக்கை!மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 14000 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது...
और पढो »

‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-15 15:04:10