அடுத்த புயலுக்கு தயாரா? இந்த மாவட்டங்களுக்கு வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை!

Weather Update समाचार

அடுத்த புயலுக்கு தயாரா? இந்த மாவட்டங்களுக்கு வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை!
Chennai RainTamilnadu RainDecember 10 Rain
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 43 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 170%
  • Publisher: 63%

ஃபெஞ்சல் புயலுக்குப் பிறகு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. ஆனால் ​​டிசம்பர் 10 முதல் அதிக மழை பெய்யும் என்ற எச்சரிக்கை வெளியாகி உள்ளது. எந்தெந்த பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டது.Venus TransitEPFOதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை 11-ம் தேதி அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரளவு மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் அந்த பகுதிகளில் டிசம்பர் 10ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். வங்காள விரிகுடாவில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த சில நாட்களுக்கு மழை இருக்கும் என்று கூறப்படுகிறது. டிசம்பர் 9ம் தேதி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

டிசம்பர் 11ஆம் தேதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். கடலூர், மயிலாடுதுறை போன்ற சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும், மேலும் நாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் போன்ற பிற பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 12ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் போன்ற சில இடங்களில், வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்யும்.

மழை குறித்து வானிலை நிபுணர் பிரதீப் ஜான் கூறியதாவது, தமிழகத்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மழை பெய்யக்கூடும். வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறலாம், ஆனால் அது"ஃபெஞ்சல்" போன்ற பெரிய புயலாக மாற வாய்ப்பில்லை, அது நீண்ட காலம் நீடிக்காது. தமிழகத்தில் கிறிஸ்துமஸ் வரை தொடர்ந்து மழை பெய்யும். இந்த ஆண்டு சென்னையில் சுமார் 100 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்யும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Chennai Rain Tamilnadu Rain December 10 Rain Meteorological Department Weatherman Pradeep John New Cyclone Chennai Rain Update Yellow Alert Thiruvannamalai Rain Cuddlore Rain Bay Of Bengal Low Pressure Area Rain Rain In Tamil Nadu Northeast Monsoon வானிலை வானிலை மையம் வெதர்மேன் பிரதீப் ஜான் வங்கக்கடல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மழை தமிழகத்தில் மழை வடகிழக்குப் பருவமழை சென்னை மழை தமிழகத்தில் மழை திருவண்ணாமலை மழை சென்னையில் மழைக்கு வாய்ப்பு Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Weather Update: நவம்பர் 13-15 வரை இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!Weather Update: நவம்பர் 13-15 வரை இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!நவம்பர் 15-ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »

Fengal Cyclone: பெஞ்சல் புயலின் லேட்டஸ்ட் அப்டேட்! இந்த பகுதி மக்கள் ஜாக்கிரதை!Fengal Cyclone: பெஞ்சல் புயலின் லேட்டஸ்ட் அப்டேட்! இந்த பகுதி மக்கள் ஜாக்கிரதை!ஃபெஞ்சல் புயல் அடுத்த 3-4 மணி நேரத்தில் சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சிறிது நேரம் கனமழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »

தமிழ்நாட்டை நோக்கி புயல், நாளை முதல் கனமழை - வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கைதமிழ்நாட்டை நோக்கி புயல், நாளை முதல் கனமழை - வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கைTamil Nadu Cyclone Warning | தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை கொடுத்துள்ளது. புயல் உருவாக வாய்ப்பு.
और पढो »

’அடுத்த 12 மணி நேரம்’ சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அப்டேட்’அடுத்த 12 மணி நேரம்’ சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அப்டேட்Tamil Nadu Weather | வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 12 மணி நேரத்தில் புயலாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »

Live: புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் திருவண்ணாமலை சோகம் வானிலை எச்சரிக்கைLive: புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் திருவண்ணாமலை சோகம் வானிலை எச்சரிக்கைLive: புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் திருவண்ணாமலை சோகம் வானிலை எச்சரிக்கை - இன்றைய முக்கிய செய்திகள்!
और पढो »

தமிழ்நாட்டில் கனமழை! மஞ்சள் எச்சிரிக்கை - இந்த 2 நாட்கள் உஷார் மக்களே!தமிழ்நாட்டில் கனமழை! மஞ்சள் எச்சிரிக்கை - இந்த 2 நாட்கள் உஷார் மக்களே!Tamilnadu Rain | தமிழ்நாட்டில் வரும் 25, 26 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 15:28:01