அட்லீயின் அடுத்த படத்தில் 2 பெரிய ஹீரோக்கள்! ஒன்னு ரஜினி..இன்னொன்னு யார் தெரியுமா?

Atlee समाचार

அட்லீயின் அடுத்த படத்தில் 2 பெரிய ஹீரோக்கள்! ஒன்னு ரஜினி..இன்னொன்னு யார் தெரியுமா?
Salman KhanRajinikanthAtlee Movies
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

அட்லீயின் அடுத்த படத்தில் 2 பெரிய ஹீரோக்கள்! ஒன்னு ரஜினி..இன்னொன்னு யார் தெரியுமா?

Atlee Movie With Rajinikanth : தமிழ் திரையுலகின் டாப் இயக்குநர்களுள் ஒருவராக இருக்கும் அட்லீ , புதிதாக ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.இன்னொரு ஹீரோவும் இருக்கிறார்T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மாவயிற்று புற்றுநோய் குறித்து முன்கூட்டியே காட்டும் முக்கியமான 4 அறிகுறிகள்..

ஷாருக்கானை ஹீராேவாக நடிக்க வைத்து அட்லீ இயக்கியிருந்த படம், ஜவான். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படம், குடும்ப டிராமாவாகவும், ஆக்ஷன் டிராமாவாகவும் இருந்ததால் இதற்கு பாலிவுட்டில் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஜவான் பட ரிலீஸை அடுத்து, பான் இந்திய நடிகராக மாறினார் அட்லீ. அடுத்து அல்லு அர்ஜுனுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருந்தார்.தென்னிந்திய திரையுலகின் டாப் நடிகராகவும், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் விளங்குபவர், அல்லு அர்ஜுன்.

இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது., கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யை வைத்து ஹிட் கொடுத்த இயக்குநர்களுடன் கைக்கோர்த்து வருகிறார். பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனுடன் ஜெயிலர் படத்திலும், மாஸ்டர்-லியோ உள்ளிட்ட படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் உடன் கூலி படத்திலும் கைக்காேர்த்திருக்கிறார் ரஜினி.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Salman Khan Rajinikanth Atlee Movies Allu Arjun Atlee Movie With Rajinikanth And Salman Khan Salman Khan Atlee Movie Atlee Upcoming Movie Atlee Next Movie With Rajinikanth Rajinikanth Salman Khan Next Movie Rajinikanth Movie With Atlee Atlee Kumar Movie After Jawan Atlee Movie Dropped அட்லீ நடிகர் அட்லீ சல்மான் கான் அட்லீ குமார் படங்கள் ரஜினிகாந்த் படங்கள் அட்லீ மற்றும் ரஜினிகாந்தின் படங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Premgi Amaren : 45 வயதில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?Premgi Amaren : 45 வயதில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?Premgi Amaren : நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?
और पढो »

ஆந்திராவில் ஆட்சி மாற்றத்திற்கு நடிகர் ரஜினி காரணமாம்! எப்படி தெரியுமா?ஆந்திராவில் ஆட்சி மாற்றத்திற்கு நடிகர் ரஜினி காரணமாம்! எப்படி தெரியுமா?ஆந்திராவில் ஆட்சி மாற்றத்திற்கு நடிகர் ரஜினி காரணமாம்! எப்படி தெரியுமா?
और पढो »

லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »

பாகுபலி அனிமேஷன் படத்தில் கட்டப்பாவிற்கு வாய்ஸ் கொடுத்தவர் யார்?பாகுபலி அனிமேஷன் படத்தில் கட்டப்பாவிற்கு வாய்ஸ் கொடுத்தவர் யார்?பாகுபலி அனிமேஷன் படத்தில் கட்டப்பாவிற்கு வாய்ஸ் கொடுத்தவர் யார்?
और पढो »

தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?
और पढो »

ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?Team India: இந்திய அணி 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மொத்தம் 5 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அந்த வகையில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 09:07:15