தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?

Dhanush समाचार

தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?
Por Thozhil DirectorVignesh RajaDhanush Movie
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?

Actor Dhanush Next Movie : நடிகர் தனுஷ் நடிக்கும் புது படத்தை ஒரு இளம் இயக்குநர் இயக்குகிறார். அவர் யார் தெரியுமா?இளம் இயக்குநருடன் கைக்கோர்க்கிறார்8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்?தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், தனுஷ். மாஸ் நடிகர் என்பதை தாண்டி, நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகராகவும் வலம் வருகிறார்.

இந்த படத்துடன் சேர்த்து, தனுஷ் நடித்து வரும் படம் ராயன். இந்த படத்தை, சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் வருகிறார். இவருடன் இணைந்து சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இதன் ரிலீஸ் தேதியும் தற்போது நெருங்கி வருகிறது.

மேலும் படிக்க | அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் தனுஷ்.. கைவசம் பல படங்கள், சம்பளம் எவ்வளவு இருக்கும் தெரியுமா?. இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து சரத்குமார் நடித்திருந்தார். இதனை புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். படம், நல்ல வெற்றியை பெற்றதற்கு காரணம் இதன் நேர்த்தியான திரைக்கதை. தனது முதல் படத்திலேயே இது போன்ற கதையை தேர்ந்தெடுத்தற்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் விக்னேஷ் ராஜாவை பாராட்டினர்.

இளம் இயக்குநரான இவர், அதற்கடுத்து எந்த படத்தை இயக்குகிறார் என்பது குறித்த அப்டேட்டுகள் எதையும் வெளியிடாமல் இருந்தார். இந்த நிலையில், இது குறித்த தகவல் ஒன்று திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது. தனுஷும் விக்னேஷ் ராஜாவும் விரைவில் ஒரு படத்தில் கைக்கார்க்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த ஒன்லைன் கதையை தனுஷிடம் விக்னேஷ் ராஜா கூறியதாகவும், இதனால் ஈர்க்கப்பட்ட தனுஷ் இது குறித்து யோசிப்பதாக கூறியிருப்பதாகவும் பேசப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Por Thozhil Director Vignesh Raja Dhanush Movie Dhanush Por Thozhil Movie Director Actor Dhanush With Por Thozhil Director போர்த்தொழில் திரைப்படம் போர்த்தொழில் திரைப்பட இயக்குநர் போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் இணையும்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?
और पढो »

Premgi Amaren : 45 வயதில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?Premgi Amaren : 45 வயதில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?Premgi Amaren : நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?
और पढो »

பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம்!? மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »

இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?
और पढो »

லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »

ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?Team India: இந்திய அணி 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மொத்தம் 5 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அந்த வகையில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 22:24:39