அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?

தமிழ் சீரியல் அப்டேட் समाचार

அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?
Tamil Serial UpdateAnna CastAnna Serial
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 58 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 76%
  • Publisher: 63%

Anna Today s Episode Update: நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பரணி பதவியேற்றதால் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Anna Today's Episode Update: நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பரணி பதவியேற்றதால் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?வக்ர பெயர்ச்சி அடைந்தார் சனி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.... வெற்றிகள் நிச்சயம்Monthly Horoscope Anna Today's Episode Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன.

அதாவது சௌந்தரபாண்டி அடுத்ததா நகை விஷயத்தை தான் கையில் எடுப்பா.. அதுக்குள்ள நகையை இடமாற்றி ஆக வேண்டும் என்று திட்டம் போட்டு சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து போலீஸ்களுக்கு டீ-ல் மயக்க மருந்தை கலந்து கொடுத்து நகை பெட்டியை எடுத்துச் செல்கின்றனர். மறுபக்கம் பதவியேற்ற பரணி கோவில் நகைகளை பரிசோதனை செய்ய அத்தனையும் கவரிங் என தெரிய வருகிறது. இதனால் நகையை சௌந்தரபாண்டி தான் எடுத்திருக்க வேண்டும் என எல்லோரும் சொல்கின்றனர். சௌந்தரபாண்டி என் மேல சந்தேகப்படுகிறீர்களா? என் வீட்டுக்கு வந்து தேடிப் பாருங்க என்று சொல்கிறார்.அடுத்ததாக சௌந்தரபாண்டி வீட்டில் தேடுதல் வேட்டை நடத்த பாண்டிய மாரியம்மன் நடைப்பெற்று இருப்பதை கண்டு பிடிக்கின்றனர். உடனே சௌந்தரபாண்டி அக்கா நகையை நீயா எடுத்த என்று பாண்டியம்மா மீது பழியை போட்டு நாடகம் போடுகிறார்.

இதையடுத்து பாண்டியம்மா கைது செய்யப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Serial Update Anna Cast Anna Serial Anna Story Anna Actors Tamil Serial Latest Update Anna Latest Update Zee Tamil Serial Anna Anna Serial Anna Serial Update அண்ணா சீரியல் அண்ணா அண்ணா சீரியல் அப்டேட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பரணி அடித்த பல்டி! சஸ்பெண்ட் செய்யப்பட்ட முத்துப்பாண்டி..அண்ணா சீரியல் அப்டேட்..பரணி அடித்த பல்டி! சஸ்பெண்ட் செய்யப்பட்ட முத்துப்பாண்டி..அண்ணா சீரியல் அப்டேட்..பரணி அடித்த பல்டி! சஸ்பெண்ட் செய்யப்பட்ட முத்துப்பாண்டி..அண்ணா சீரியல் அப்டேட்..
और पढो »

லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »

தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?தனுஷின் புதிய படத்தை இயக்கும் இளம் இயக்குநர்! யார் தெரியுமா?
और पढो »

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?
और पढो »

சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?
और पढो »

ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?Team India: இந்திய அணி 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மொத்தம் 5 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அந்த வகையில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 19:37:30