அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! காரணம் என்ன?

K Annamalai समाचार

அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! காரணம் என்ன?
BJP LeaderPolice CaseLatest News Annamalai
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 56 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! காரணம் என்ன?

Latest News K Annamalai Police Case : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் என்ன? முழு விவரம்.இன்னும் 11 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டிIPL: ஐபிஎல் தொடரில் கொடுத்த காசுக்கு மேல் விளையாடும் வீரர்கள்...

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது X தளத்தில் கோமதியை அடித்து கொலை செய்த திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தியும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலினுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவில் கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர், தேர்தல் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பதாகவும், இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை என்றும் அவர் தனது பதிவில் கூறியிருந்தார்.

அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையைக் கூட, தங்கள் விருப்பப்படிதான் நடத்த வேண்டும் என்ற திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது என்று எக்ஸ் தள பதிவில் கூறியிருந்த அவர், ”இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

BJP Leader Police Case Latest News Annamalai BJP News K Annamalai BJP Leader K Annamalai BJP Leader Latest News K Annamalai News அண்ணாமலை மீது வழக்கு பதிவு அண்ணாமலை சமீபத்திய செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைஅண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைAnnamalai, Coimbatore police: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
और पढो »

கடலூரில் பெண் கொலை குறித்து பொய் பரப்பியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவுகடலூரில் பெண் கொலை குறித்து பொய் பரப்பியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவுCuddalore woman murder case, Annamalai : கடலூரில் பெண் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பொய் செய்தியை பரப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
और पढो »

கோவை புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?கோவை புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?
और पढो »

Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
और पढो »

காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணிகாதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணிஒசூர் அருகே நிறைமாத காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம்?
और पढो »

கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்Gas cylinder KYC update: கேஸ் புக்கிங் நிறுவனங்களில் கைரேகை பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்ற தகவல் வேகமாக பரவியிருக்கும் நிலையில் அதன் உண்மையான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
और पढो »



Render Time: 2025-02-15 17:41:02