Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?

Actor Kavin समाचार

Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
Kavin Lady Get UpMelody SongStar Movie
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 73 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 74%
  • Publisher: 63%

Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?

Kavin Lady Get Up : பிரபல நடிகர் கவின் , தனது இன்ஸ்டா பக்கத்தில் பெண் வேடமிட்ட புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடீஸ்வர வாழ்க்கைJupiter transitதமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருப்பவர், நடிகர் கவின் . இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்கள் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..

பிக்பாஸ் மேடை இவருக்கு சினிமாவில் பெரிய கதாப்பாத்திரங்களுக்கான கதவை திறந்து வைத்தது. ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’ படத்தில் ஹீரோவாக நடித்த இவர், அடுத்து 2021ஆம் ஆண்டு வெளியான ‘லிஃப்ட்’ படத்திலும் நடித்தார். இப்படம் ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. இதையடுத்து வெளியான ‘டாடா’ திரைப்படம் பலதரப்பு ரசிகர்களிடையே விமர்சனங்களை பெற்று கொடுத்தது. இதையடுத்து, தற்போது கவின் ஹிட் நாயகன் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.

இசையமைத்திருக்கிறார். இப்படம் தற்பாேது பாேஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது. இந்த நிலையில், இதன் முதல் சிங்கிள் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த பாடலுக்காகத்தான் கவின் பெண் வேடம் போட்டிருக்கிறார். ‘மெலோடி’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்பாடல், தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. பெண் வேடமிட்டு ஆடும் கவினையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.கவினின் ஸ்டார் திரைப்படம், வரும் மே மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, அவர் அனிருத் இசையமைக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் ‘கோட்’ படத்தின் விசில் பாேடு பாடல் வெளியானது. இதில் பீட் சரியில்லை என்று கூறி யுவன் சங்கர் ராஜாவை பலர் ட்ரோல் செய்தனர்.

தூபேவின் பலவீனம் 'இதுதான்...' கட்டம் கட்டி தூக்கிய கேஎல் ராகுல் - சிஎஸ்கேவின் பிளேஆப் கனவுக்கு ஆப்பு?வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? சத்தியபிரதா சாகு விளக்கம்தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்Venus Transitweight loss

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Kavin Lady Get Up Melody Song Star Movie Kavin Movie Star Actor Kavin Movie Release Kavn In Lady Get Up Kavin Latest News Kavin In Lady Get Up Star Movie கவின் லேடி கெட்டப்பில் கவின் பெண் வேடமிட்ட கவின் பெண் வேடத்தில் நடிகர் கவின்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணிகாதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணிஒசூர் அருகே நிறைமாத காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம்?
और पढो »

தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?Lok Sabha Elections: மனுவினை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.
और पढो »

வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
और पढो »

ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-15 16:06:27