வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுகவின் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டியுள்ளார்.Guru Peyarchiகுரு பெயர்ச்சி மே 1... பணம், ராஜ வாழ்க்கை பெறப் போகும் ராசிகள் இவைதான்சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!
18வது மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் இன்று தேர்தல் அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளிலும், கன்னியாகுமரியில் விளவங்கோடு தொகுதியிலும் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மற்றும் அதிமுகவின் கூட்டணி என மும்முனை போட்டி தமிழ்நாட்டில் நிலவுகிறது.
இதை பார்த்த அதிமுக ஏஜெண்டுகள் எவ்வாறு அப்படி சைகை காட்டி உள்ளே பிரச்சாரம் செய்து இருப்பது செய்யலாம் இது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது என்று கூறி அவரை வெளியேற்றுமாறு அதிகாரிகளிடம் முறையிடவே உள்ளே இருந்த அதிகாரிகளோ அப்படியெல்லாம் வெளியேற்ற முடியாது என்று கூறவே வாக்கு பதிவு செய்வதையே நிறுத்த வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட போகிறோம் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் அவர்களோடு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
Tamilnadu Tn Lok Sabha Elections Lok Sabha Election 2024 Election Commission Of India Tn Elections 2024 Tamilnadu Voting Live Updates Lok Sabha Elections 2024 Lok Sabha Elections 2024 Phase 1 Tamilnadu Lok Sabha Polling Live Updates Total Constituency In Tamilnadu Live Update News In Tamil Vilavancode By Election Pondicherry Lok Sabha Constituency Polling Update Celebrity Casting Vote News Update Tamil Actress Tamil Actor Mk Stalin Edappadi Palanisami Seeman Actor Vijay Tamilnadu News Tamilnadu News In Tamil Live Update News In Tamil Tamilnadu Phase 1 Voting Percentage Tamilnadu Vote Casting Time
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
और पढो »
திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
और पढो »
மக்கள் மனதில் உற்சாகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு.... தொடங்கியது தேர்தல் திருவிழா!!Lok Sabha Elections: முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1950 என்ற எண்ணை அவர்கள் தொடர்பு கொண்டு இந்த வசதியை பெறலாம்.
और पढो »
நாங்க போட்டாச்சு... நீங்க? ஜனநாயக கடமையாற்றிய தமிழக அரசியல் பிரமுகர்கள்!!Lok Sabha Elections: தமிழநாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் 6,23,33,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
और पढो »
இந்த தர்மயுத்தத்தில் இந்தியா கூட்டணி நாட்டு மக்கள் பக்கம் உள்ளது: திருமாவளவன் பேட்டிசிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது சொந்த கிராமமான செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
और पढो »
கையில் மை வைத்து ஓட்டுப் போட சென்ற மூதாட்டி பலி... உயிரிழப்பு 3 ஆக உயர்வு!Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாக்களிக்க வந்த மூன்று பேர் வாக்குச்சாவடிகளிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »