Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாக்களிக்க வந்த மூன்று பேர் வாக்குச்சாவடிகளிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அருகே ஒருவர் உயிரிழந்தார்.கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!Lord ShaniGuru Peyarchiதமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலையில் 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 39 மக்களவை தொகுதிக்கு மட்டுமின்றி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவும் இன்று நடைபெற்று வருகிறது.
அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சி வேட்பாளர்கள், சாமானிய மக்கள் அனைவரும் ஜனநாயக முறைப்படி வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களின் தகுந்த ஆவணங்களை சமர்பித்து தங்களின் வாக்குகளை செலுத்தி ஜனநாயக உரிமையை நிலைநாட்டி வருகின்றனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாகநடைபெறுகிறது. குறிப்பாக, ஜூன் 4ஆம் தேதிதான் தேர்தல் முடிவுகள் வெளியாகும்.அந்த வகையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால் மக்கள் ஆர்வமுடன் காலை 7 மணியில் இருந்து வாக்களித்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தம்மம்பட்டி போலீஸார் மூதாட்டி உடலை கைபற்றி உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாக்கு சாவடியில் மூதாட்டி சின்னப்பொன்னுதனது ஜனநாயக கடமையாற்ற சென்றபோது மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே சேலத்தில், சூரமங்கலம் பகுதியில் தனது மனைவியுடன் வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெயிலின் தாக்கம் காரணமாக சின்னப்பொண்ணு மற்றும் பழனிசாமி ஆகியோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர். சேலத்தில் வாக்களிக்க வந்த இரண்டு மூத்த குடிமக்களும் உயிரிழந்த நிலையில், அரக்கோணம் அருகே நெமிலி கிராமத்தை சேர்ந்த ஒன்றவரும் உயிரிழந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
2 Persons Died In Salem One Person Died In Arakkonam Lok Sabha Election 2024 Latest TN Updates Salem News Election News TN Election News Lok Sabha Election News தமிழகத்தில் வாக்களிக்க சென்ற 3 பேர் பலி தேர்தல் செய்திகள் சேலத்தில் இருவர் பலி அரக்கோணத்தில் வாக்களிக்க வந்த ஒருவர் பலி மக்களவைத் தேர்தல் 2024 தமிழ்நாடு தேர்தல் 2024 Lok Sabha Election 2024 Live Updates In Tamil Lok Sabha Election 2024 Tn Elections 2024 Lok Sabha Election 2024 News In Tamil Tamil Nadu Election 2024 News Update In Tamil Lok Sabha Election 2024 Live News Lok Sabha Election In Tamilnadu Lok Sabha Election Phase 1 Live Updates In Tamil Lok Sabha Polls 2024 In Tamil Nadu Vilavancode Election 2024 Pondicherry Lok Sabha Constituency Tamilnadu Election News In Tamil Lok Sabha Polling 2024 Update Tamil Nadu News மக்களவைத் தேர்தல் நிலவரம் அப்டேட் தேர்தல் நிலவரம் 2024 Tamil Nadu Lok Sabha Elections 2024 Polling LIVE Lok Sabha Elections 2024 Polling Begins In Tamiln
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
और पढो »
Astro: ‘இந்த’ ராசிப் பெண்களை கைபிடித்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... பணத்திற்கு குறைவிருக்காது!Astro Traits: ஒருவரது ஜாதகத்தில் குறிப்பிட்ட சில கிரகங்களின் நிலைகளை வைத்து, அந்த ராசிகளின் குணாதிசயங்களை பற்றி அணுமானிக்கலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
और पढो »
வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது இதை கொண்டு போகாதீர்கள்Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
और पढो »
குஜராத் சாலை விபத்து: அகமதாபாத் வதோதரா விரைவு சாலையில் லாரி மீது கார் மோதியதில் 10 பேர் பலிGujarat Road Accident: டிரக் மீது கார் மோதிய விபத்தில், காரில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
और पढो »
வாஷிங் மெஷினில் அதிகமான துணிகளை போட கூடாது! இந்த பிரச்சனைகள் வரலாம்!Washing Machine Mistakes: வாஷிங் மிஷினில் மொத்தமாக துணிகளை அள்ளி போடும் போது அதன் திறன் பாதிக்கப்படுகிறது. மேலும் துணிகளில் உள்ள அழுக்கும் வெளியேறாமல் போகிறது.
और पढो »
கார்த்திகை தீபம்: மேனேஜரை வைத்து கார்த்தியை சீண்டும் ஆனந்த்.. நடந்தது என்ன?Karthigai Deepam Today s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
और पढो »