Gujarat Road Accident: டிரக் மீது கார் மோதிய விபத்தில், காரில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்SRH vs RCB Memes: RCB-ஐ அடித்து துவைத்த SRH-இணையத்தில் கதறும் ரசிகர்கள்! வைரல் மீம்ஸ்..
குஜராத் சாலை விபத்து: இன்று குஜராத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்படுள்ளது. அகமதாபாத்-வதோதரா விரைவுச்சாலையில் நாடியாட் என்ற இடத்தில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் பத்து பேர் பலியாகியுள்ளனர் மற்றும் சிலர் காயமடைந்து உள்ளனர். இந்த கார் வதோதராவில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போலீசார் அளித்த தகவலின்படி, இந்த விபத்தில் காரில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பயங்கரமாக காயமடைந்து 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை ரோந்து குழுவுடன் இரண்டு ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விபத்து காரணமாக விரைவுச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் மற்றும் கார் எப்படி திசை திருப்பப்பட்டது என்பதை அறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்த சோக நிகழ்வு சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எதிர்கால விபத்துகளைத் தடுக்க முழுமையான விசாரணையின் அவசியத்தையும் எடுத்துரித்து உள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Gujarat Accident Ahmedabad Vadodara Expressway Crime Gujarat Police
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்!MK Stalin Latest News: பாஜக கூறும் எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா என மத்திய அரசு மீது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
और पढो »
ஈரான் போர்... தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!Iran–Israel War Impact: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய தாக்கிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
और पढो »
அண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைAnnamalai, Coimbatore police: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
और पढो »
ஈரான் போர்... தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!Iran–Israel War Impact: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய தாக்கிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
और पढो »
பிரதமர் மோடி பேட்டி: சனாதனம் குறித்து கேவலமான கருத்து... திமுக மீது சராமாரி குற்றச்சாட்டுPM Modi Latest Update News: பிரமதர் மோடி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் கருத்து, திமுகவின் அரசியல் நிலைப்பாடு, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, பன்முகத்தன்மை ஆகியவை குறித்து பேசியுள்ளார்.
और पढो »
ஆந்திரா முதல்வர் மீது கல்வீச்சு தாக்குதல்... ஜெகன் மோகன் படுகாயம் - பிரச்சாரத்தில் நடந்தது என்ன?Jagan Mohan Reddy Injury: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரைக்காக ரோட் ஷோ மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
और पढो »