பிரதமர் மோடி பேட்டி: சனாதனம் குறித்து கேவலமான கருத்து... திமுக மீது சராமாரி குற்றச்சாட்டு

PM Modi समाचार

பிரதமர் மோடி பேட்டி: சனாதனம் குறித்து கேவலமான கருத்து... திமுக மீது சராமாரி குற்றச்சாட்டு
PM Modi InterviewPM Modi On Sanatana Dharma IssuePM Modi Slams DMK
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 110%
  • Publisher: 63%

PM Modi Latest Update News: பிரமதர் மோடி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் கருத்து, திமுகவின் அரசியல் நிலைப்பாடு, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, பன்முகத்தன்மை ஆகியவை குறித்து பேசியுள்ளார்.

திமுக காரர்கள் நம்மை 'பானிபூரி வாலாக்கள்' எனக் கேலி செய்கின்றனர் - பிரதமர் மோடி சனாதனம் குறித்து கேவலமான கருத்து களைத் தெரிவிப்பவர்களுடன் எப்படி அமர்ந்திருக்கிறீர்கள்? - மோடிகுரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!MI vs CSK

"தென்னிந்தியாவில் எங்களின் கட்சி ஐந்து தலைமுறைகளாக இங்கே பணியாற்றி வருகிறோம், எனவே பணிகள் தொடரும். காங்கிரஸ் மீதான அதிருப்தியால் தான் மக்கள் மாநில கட்சிகளை நோக்கி சென்றனர். இப்போது மாநில கட்சிகளின் மீதும் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. இந்த சூழலில், தலைநகர் டெல்லியில் பாஜக தலைமையிலான அரசை மக்கள் பார்த்துள்ளனர்.

இந்த கேள்வி நிச்சயம் காங்கிரஸ் கட்சியை நோக்கி இருந்திருக்க வேண்டும். ஏன் உங்களுக்கு இந்த இயலாமை?, சனாதனம் குறித்து கேவலமான கருத்துகளைத் தெரிவிப்பவர்களுடன் எப்படி அமர்ந்திருக்கிறீர்கள்?. உங்களின் அரசியல் முழுமையடையாமல் இருக்குமா? காங்கிரஸ் இதுகுறித்து என்ன நினைக்கிறது. இது மிகவும் முக்கியமான விஷயம். இதுபோன்ற வெறுப்பு பேச்சு மூலம்தான் திமுகவே உருவாக்கியிருக்க வேண்டும். திமுக குறித்து கேள்வி கிடையாது, காங்கிரஸ் குறித்துத்தான் இந்த கேள்வி இருந்தாக வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

PM Modi Interview PM Modi On Sanatana Dharma Issue PM Modi Slams DMK PM Modi Slams MK Stalin PM Modi Slams Congress PM Modi ANI Interview PM Modi Latest Interview PM Modi Latest News PM Modi Latest Update News Narendra Modi Narendra Modi Interview Narendra Modi News பிரதமர் மோடி பிரதமர் மோடியின் பேட்டி சனாதனம் குறித்து கேவலமான கருத்து திமுக மீது சராமாரி குற்றச்சாட்டு சனாதனம் குறித்து பிரதமர் மோடி நரேந்திர மோடி நரேந்திர மோடி பேட்டி திமுகவை சாடிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை சாடி பிரதமர் மோடி திமுக பாஜக அண்ணாமலை PM Modi About Annamalai அண்ணாமலை குறித்து பிரதமர் மோடி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்தியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியாதுஇந்தியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியாதுபிரதமர் மோடி ஆட்சியில் 11 வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்துள்ளார்.
और पढो »

ஈரான் போர்... தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!ஈரான் போர்... தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!Iran–Israel War Impact: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய தாக்கிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
और पढो »

ஈரான் போர்... தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!ஈரான் போர்... தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!Iran–Israel War Impact: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய தாக்கிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
और पढो »

மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
और पढो »

ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »

பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்!பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்!MK Stalin Latest News: பாஜக கூறும் எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா என மத்திய அரசு மீது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 13:53:56