அதிக முதுகு வலியா? இந்த 5 எளிய வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!

Lower Back Pain समाचार

அதிக முதுகு வலியா? இந்த 5 எளிய வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!
Back PainBack Pain TreatmentBack Pain Reasons
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 89%
  • Publisher: 63%

தற்போது பலருக்கும் அதிக முதுகு வலி பிரச்சனை உள்ளது. உடல் சோர்வு, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

தற்போது பலருக்கும் அதிக முதுகு வலி பிரச்சனை உள்ளது. உடல் சோர்வு, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இஞ்சி இஞ்சி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இஞ்சியில் ஜிங்கரோன் மற்றும் ஜிஞ்சரால் போன்ற உயிர்வேதியியல் இரசாயனங்கள் உள்ளன, இது வலி நிவாரண பண்புகளை கொண்டுள்ளது. வீக்கம் மற்றும் முதுகு வலி யை குறைக்க இஞ்சியை உட்கொள்ள வேண்டும்.மஞ்சள் மஞ்சள் உடலில் உள்ள அழற்சியின் அளவைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

பூண்டு பூண்டு முதுகுவலி உள்ளவர்களுக்கு மிகவும் உதவுகிறது. கடுகு எண்ணெயில் 5 பூண்டுகளை போட்டு கொதிக்க விட்டு, அதனை கொண்டு தொடர்ந்து மசாஜ் செய்வது முதுகுவலியிலிருந்து நிவாரணம் தரும்.இலவங்கப்பட்டை இலவங்கப்பட்டைஒரு இயற்கை வலி நிவாரணியாக செயல்படுகிறது. இலவங்கப்பட்டை போன்ற இயற்கை வைத்தியம் பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. இது முதுகுவலிக்கு ஒரு சிறந்த வீட்டு மருந்தாக உள்ளது.கல் உப்பு கல் உப்பு உடல் அழற்சி செயல்முறைகளை குறைக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Back Pain Back Pain Treatment Back Pain Reasons Lower Back Pain Lower Back Pain Causes Causes Of Lower Back Pain How To Relieve Lower Back Pain Tips To Prevent Lower Back Pain முதுகு வலி ஏற்படுவதை எப்படி தவிர்ப்பது முதுகு வலிக்கான காரணங்கள் முதுகு வலி எதனால் ஏற்படுகிறது Back Pain Home Remedies How To Relieve Back Pain Fast At Home How I Cured My Lower Back Pain At Home Back Pain Home Remedies Drink Female Lower Back Pain Treatment How To Relieve Upper Back Pain Fast At Home முதுகு வலி முதுகு வலி வீட்டு வைத்தியம் முதுகு வலிக்கு இஞ்சி முதுகு வலி மஞ்சள் முதுகு வலி குறைய

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க..ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க..ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி? ‘இந்த’ ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க..
और पढो »

கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துகால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
और पढो »

எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு
और पढो »

இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
और पढो »

Weekly horoscope: இந்த வாரம் இந்த 4 ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!Weekly horoscope: இந்த வாரம் இந்த 4 ராசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!Weekly horoscope: ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-15 19:24:26