Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
தயிரில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரோபயாடிக்குகள் உள்ளன.கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!Guru Peyarchiஆண்களில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அபாயத்தை பக்காவா குறைக்கும் பச்சை உணவுகள்
உடல் பருமன் என்பது இன்று பலரிடம் சர்வசாதாரணமாக காணப்படும் பிரச்சனையாக உள்ளது. உடல் எடையை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். நம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் சில மாற்றங்களை செய்தால் உடல் எடை அதிகரிக்காமல் தவிர்க்கலாம். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் அதனை குறைக்க பலவித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில குறிப்புகளை பின்பற்றினால் நாம் எளிதாக நம் உடல் எடையை குறைக்கலாம்.
தொப்பை கொழுப்பை குறைப்பது எளிதான காரியம் அல்ல. வயிற்று கொழுப்பை குறைக்க, உணவுடன், சில உடற்பயிற்சிகளும் தேவை. உடல் எடையை குறைக்க, மிக கடினமான, நம்மால் முடியாத பலவற்றை செய்து பார்க்கும் நாம், சில சமயங்களில் மிக எளிய வழிகளை மறந்து விடுகிறோம். தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.தொப்பையை குறைப்பதில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
ஓட்ஸ் சிறந்ததாக கருதப்படுகிறது. ஓட்சில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ளது. இது நீண்ட நேரத்திற்கு நிரம்பிய உணர்வை அளித்து பசியைக் குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் சாப்பிடுவது தொப்பை கொழுப்பை குறைக்கவும் உதவும்.இளநீர் தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இது நமது உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் வழங்குகிறது. இதனால் உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் சோர்வும் உடனடியாக சரியாகிறது. இதை குடிப்பது நீண்ட நேரத்திற்கு உடலை நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sukran peyarchiLok Sabha electionsதாமரையில் 1 முறை ஓட்டுப்போட்டா... பாஜகவுக்கு விழும் 2 வாக்குகள்...
Home Remedies Home Remedies For Weight Loss Weight Loss Belly Fat Belly Fat Reduction Vegetables Fruits Green Tea Curd Oats Coconut Water Health Tips In Tamil Health Tips காய்கள் பழங்கள் இளநீர் கிரீன் டீ தயிர் ஓட்ஸ் தொப்பை கொழுப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஓவரா எகிறும் உடல் எடை குறையணுமா? அப்போ இந்த ஜூஸ்களை குடிங்கWeight Loss Drinks: உங்களுக்கும் உடல் எடை குறைய வேண்டும் என்றால் இங்கே குறிப்பிட்டுள்ள சில காய்கறிகளை ஜூஸ் வடிவில் செய்து அருந்தலாம். இவை தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்.
और पढो »
மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: எகிறும் அகவிலைப்படி, HRA.. முழு கணக்கீடு இதோ7th Pay Commission, DA Hike: அகவிலைப்படி அதிகரித்ததை அடுத்து இன்னும் சில அலவன்சுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வீட்டு வாடகை கொடுப்பனவில் நல்ல அதிகரிப்பு இருக்கும்.
और पढो »
கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்Gas cylinder KYC update: கேஸ் புக்கிங் நிறுவனங்களில் கைரேகை பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்ற தகவல் வேகமாக பரவியிருக்கும் நிலையில் அதன் உண்மையான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
और पढो »
ஆண்களில் அதிக கொலஸ்டரால்.. இயற்கையாகவே கொழுப்பை குறைக்க இதை செய்யுங்கள்Home remedy in high cholesterol : மருந்துகளை எடுத்துக் கொள்ளாமலேயே கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி இன்று நாம் காணப் போகிறோம்.
और पढो »
யூரிக் அமில அளவை சிம்பிளா குறைக்கும் சூப்பர் காய்கள்Uric Acid Control: இன்றைய அவசர உலகில் நமது ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல வித உடல் நல கோளாறுகளுக்கு நாம் ஆளாகிறோம்.
और पढो »
வியர்குருவை அடியோடு விரட்ட... இந்த சூப்பர் கை வைத்தியங்கள் உதவும்!கடும் கோடை காலத்தில், பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கிய பிரச்சனை வியர்குரு. கொளுத்தும் வெயிலினால் ஏற்படும் வியர்வையினால் பலருக்கு சருமம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
और पढो »