7th Pay Commission, DA Hike: அகவிலைப்படி அதிகரித்ததை அடுத்து இன்னும் சில அலவன்சுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வீட்டு வாடகை கொடுப்பனவில் நல்ல அதிகரிப்பு இருக்கும்.
கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!Guru Peyarchiசனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!
மார்ச் 7 அன்று, மத்திய அமைச்சரவை அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்து மொத்த அகவிலைப்படியை 50% ஆக உயர்த்துவதற்கு அங்கீகாரம் அளித்தது. இதன் மூலம் சுமார் ஒரு கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயன் கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது. அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ரூ.12,868 கோடி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியரின் HRA அவர்கள் வசிக்கும் நகரத்தைப் பொறுத்தது. தற்போது X வகை நகரங்களில் உள்ள பணியாளர்கள் அதிகபட்சமாக 27 சதவிகித HRA -ஐ பெற்று வருகிறார்கள். HRA அதிகரிப்புக்கு பிறகு இது 30 சதவீதமாக உயரும். அடுத்த வகையான Y வகை நகரங்களில் பணியாளர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு 18 சதவீதமாக உள்ளது. இது இப்போது 20 சதவிகிதமாக அதிகரிக்கும். அடுத்த பிரிவான Z பிரிவு ஊழியர்களுக்கு தற்போது 9 சதவிகித வீட்டு வாடகை கொடுப்பனவு கிடைக்கிறது. இது இப்போது 10 சதவிகிதமாக உயரும்.
7Th Pay Commission Update 7Th Pay Commission How Much Will Hra Increase Da Hike Dearness Allowance Central Government Employees Da Hra House Rent Allowance Hra Hike 7Th Cpc Update Da Hike Announced 4 Percent Dearness Allowance Da Hike Basic Pay Basic Salary டிஏ ஹைக் அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்கள் வீட்டு வாடகை கொடுப்பனவு எஹ்ஆர்ஏ X பிரிவு நகரங்கள் Y பிரிவு நகரங்கள் Z பிரிவு நகரங்கள் Pensioners Da Hike Latest News அகவிலை நிவாரணம் Basic Salary Salary Hike ஓய்வூதியதாரர்கள் ஏஐசிபிஐ குறியீடு Aicpi Index Salary Hike சம்பள உயர்வு ஊதிய உயர்வு மத்திய அரசு Central Government 7Th Pay Commission Latest News Da Hike 50% Da 50 Percent Da 50% Dearness Allowance 50 Percent Dearness Allowance 7வது ஊதியக்குழு டிஏ 7Th Pay Commission News In Tamil அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகின்றது
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்!MK Stalin Latest News: பாஜக கூறும் எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா என மத்திய அரசு மீது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
और पढो »
மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
और पढो »
EPFO Update: ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மைகளை கணக்கிடுவது எப்படி? முழு விவரம் இதோPension calculator: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நடத்தப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அதாவது EPF ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இது ஓய்வூதிய நிதிக்கான முதன்மையான தேர்வாக பார்க்கப்படுகின்றது.
और पढो »
இந்த தர்மயுத்தத்தில் இந்தியா கூட்டணி நாட்டு மக்கள் பக்கம் உள்ளது: திருமாவளவன் பேட்டிசிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது சொந்த கிராமமான செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
और पढो »
ಡಿಎ ಹೆಚ್ಚಳವಾಯ್ತು ! ಇದೀಗ ಮತ್ತೊಂದು ಭತ್ಯೆಯಲ್ಲಿ ಹೆಚ್ಚಳ ! ಸರ್ಕಾರಿ ನೌಕರರ ವೇತನದಲ್ಲಿ ಆಗಲಿದೆ 12,600 ರೂ.ಹೆಚ್ಚಳHRA Calculation :ಡಿಎ 50 ಪರ್ಸೆಂಟ್ ತಲುಪಿದ ಕಾರಣ ಮನೆ ಬಾಡಿಗೆ ಭತ್ಯೆ ಎಷ್ಟು ಹೆಚ್ಚಾಗುತ್ತದೆ ಎನ್ನುವ ಕುತೂಹಲ ಕೂಡಾ ಕಾಡುತ್ತಿದೆ. ಇದಕ್ಕೆ ಉತ್ತರ ಇಲ್ಲಿದೆ.
और पढो »