Sleep Issue Reason Tamil | இரவு தூக்கத்தின்போது திடீரென விழித்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால் அதனை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்பு இருக்கலாம்.
Sleep Issue | சிலருக்கு அதிகாலை 3-5 மணிக்குள் திடீரென தூக்கம் கலைந்து விழித்துக் கொள்ளும் பழக்கம் இருக்கும். அது ஏன்?
சிலருக்கு அதிகாலையில் தூக்கம் கலைந்துவிடும். குறிப்பாக 3-5 மணிக்குள் தூக்கம் கலைந்து விழித்துக் கொள்வார்கள். இதற்கு நேரடியான ஆரோக்கிய பிரச்சனைகள் தொடர்பு இருக்கிறதுகுறிப்பாக ஹார்மோன் மற்றும் இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடையது என மருத்துவர்கள் கருதுகின்றனர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த இரசாயனங்களை வெளியிடுவதற்கு காரணமாகிறது.இது தூண்டுதல் விளைவுகளைக் கொண்டுள்ளது.
Waking Up At 3-5 AM Health Issues Natural Remedies For Early Wake-Ups Tips To Avoid Waking Up At 3 AM Tamil Guide To Healthy Sleep Patterns தூக்கம் தூக்க பிரச்சனைகளுக்கு காரணம் அதிகாலை தூக்கம் கலைவது ஏன் தூக்கம் கலைய காரணம் தூக்கம் வர டிப்ஸ் ஆழ்ந்த தூக்கத்துக்கான டிப்ஸ் ஹெல்த் நியூஸ் ஹெல்த் டிப்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கல்லீரல் பாதிப்புக்கு முக்கிய காரணங்கள் இவைதான்: தெரிந்து கொள்ளுங்கள்Causes For Liver Damage: உடல் செயல்பாடுகளுக்கு மிக முக்கிய பங்காற்றும் உறுப்புகளில் கல்லீரலும் ஒன்றாகும். உடல் ஆரோக்கியமாக இருக்க, கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம்.
और पढो »
அழகாக இருப்பவர்கள் சிங்கிளாக இருப்பது ஏன்? 8 காரணங்கள்..அழகாக இருப்பவர்கள் கூட சிங்கிளாக இருப்பது ஏன்? 8 காரணங்கள்..
और पढो »
நுசர்வாஞ்சி டாடா முதல் நோயல் டாடா வரை... ரத்தன் டாடா குடும்பத்தின் முழு பட்டியல்Ratan Tata Family Tree: டாடா குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களைப் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்
और पढो »
வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்..!stomach cancer | வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே தெரிவிக்கும் இந்த 5 முக்கிய அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம்.
और पढो »
Chennai Rains: சென்னையில் தவிர்க்க வேண்டிய 8 முக்கிய சாலைகள்..இந்த பக்கம் போகாதீங்க!!Chennai Rains: சென்னையில் தவிர்க்க வேண்டிய 8 முக்கிய சாலைகள்..இந்த பக்கம் போகாதீங்க!!
और पढो »
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு - மதுரை நீதிமன்றம் முக்கிய உத்தரவுTNPSC | டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் போலிச் சான்றிதழ்கள் கொடுத்து பணி நியமன ஆணை பெற்றது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
और पढो »