Chennai Rains: சென்னையில் தவிர்க்க வேண்டிய 8 முக்கிய சாலைகள்..இந்த பக்கம் போகாதீங்க!!
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சமயத்தில் எந்தெந்த சாலைகளில் நீங்கள் போகவே கூடாது தெரியுமா?சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிகப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் அதிக மக்கள் தொகை இருக்கும் சென்னை மீதுதான் பெரும்பாலானோரின் கவனம் இருக்கிறது. காரணம், சின்ன மழைக்கே தாங்காத மெட்ராஸ், இந்த மழையை எப்படி சமாளிக்க போகிறதோ என்ற அச்சம் பலர் மத்தியில் குடிகொண்டுள்ளது.
வட சென்னை: திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் இருக்கும் பல சாலைகளில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, இங்கு செல்லும் போது கவனமாக செல்லவும். ஈக்காட்டுத்தாங்கல்: ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் இருக்கும் பல சாலைகளில், இதற்கு முன்னர் ஏற்பட்ட மழையின் போது, தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருக்கும் சாலைகளை இந்த ஏரியாவில் தவிர்க்கவும். சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் சாலைகள், மழை நீர் தேங்குதலை சந்தித்திருக்கின்றன. இந்த சாலைகளை தவிர்ப்பது நன்று.
Chennai Roads Red Alert TN Rains Water Clogging Roads You Must Avoid In Chennai During Rain Rain In Chennai Chennai Rains Latest News Roads You Must Avoid In Chennai During Rain Tn Rains Water Clogging Chennai Roads Roads You Must Avoid In Chennai During Heavy Rain Chennai Rains Latest Update Chennai Rains Live Update Chennai Rains Red Alert Update சென்னை மழை சென்னை மழையில் நீங்கள் தவிர்க்க வேண்டிய சாலைகள் சென்னையில் எந்தெந்த சாலைகளை தவிர்க்க வேண்டும் சென்னையில் மழையின் போது தவிர்க்க வேண்டிய சாலைகள் சென்னை மழையில் போகக்கூடாத சாலைகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
எச்சரிக்கை... இந்த பிரச்சனைகள் இருந்தா வாழைப்பழம் பக்கம் போகாதீங்க...Banana Side Effects: வாழைப்பழம் சுவை மிகுந்த பழம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவும் விளங்குகிறது. என்றாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்.
और पढो »
நீரிழிவு நோய் அதிகமானால் உடலில் தோன்றும் அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் வேண்டாம்!!Symptoms of Diabetes: உடலில் ஐந்து முக்கிய உறுப்புகளில் காணப்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
மெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோMarina IAF Air Show: இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
और पढो »
Chennai Rains: நள்ளிரவிலும், காலையிலும் கனமழை - சென்னை இப்போது எப்படி இருக்கிறது?Chennai Rains Latest News Updates: சென்னையில் நேற்றிரவும், இன்று காலையிலும் கனமழை பெய்தது. இந்நிலையில், சென்னையின் பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளின் நிலை என்ன என்பதை இதில் விரிவாக காணலாம்.
और पढो »
யார் இந்த முரசொலி செல்வம்? திமுக-வின் முக்கிய நபர்..முதல்வரின் அன்பு மச்சான்!யார் இந்த முரசொலி செல்வம்? திமுக-வின் முக்கிய நபர்..முதல்வரின் அன்பு மச்சான்!
और पढो »
அதிக வருமானம், சிறந்த வட்டி: அசத்தலான தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள்Post Offcie Saving Schemes: முதலீட்டாளர்களுக்கு மிக அதிக அளவில் நன்மைகளை அள்ளித்தரும் 6 முக்கிய தபால் நிலைய திட்டங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »