யார் இந்த முரசொலி செல்வம்? திமுக-வின் முக்கிய நபர்..முதல்வரின் அன்பு மச்சான்!
Who Is Murasoli Selvam Biography : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மச்சானும், திமுக கட்சியின் முதன்மை பொறுப்பில் இருந்தவருமான முரசொலி செல்வம் 85 வயதில் மரணம் அடைந்துள்ளார்.Nayantharaவாழ்வில் நினைத்த அனைத்தையும் சாதிக்க ரத்தன் டாட்டா கூறிய 8 வழிகள்!!
சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர், என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம்.தலைவர் கலைஞரை பிரிந்த பிறகு, தனக்கு சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்பதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.திமுக கட்சியின் பத்திரிகையான, முரசொலி நாளிதழ் ஆசிரியராக இருந்தவர் முரசொலி செல்வம். இவர்.
சட்டப் பேரவையின் சிறப்புரிமைகளை மீறியதாகக் கூறி, இவருக்கு அரசு தரப்பில் 1992ஆம் ஆண்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இவர் குறித்த செய்திகள் தலைப்பு செய்திகளாக மாறியது.வளர்ச்சிக்கும், அதை வழிகாட்டி கொண்டு செல்வதற்கும் முரசொலி செல்வம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாக, மு.க ஸ்டாலின் சில முறை ஊடகத்தினரிடம் நினைவு கூர்ந்திருக்கிறார்.
Murasoli Selvam Biography MK Stalin DMK Murasoli Selvam Death Murasoli Selvam Biography Tamil Murasoli Selvam Bio Tamil Who Is Murasoli Selvam To Mk Stalin Murasoli Selvam Mk Stalin Relationship Murasoli Selvam M Karunanidhi Relationship முரசொலி செல்வம் யார் இந்த முரசொலி செல்வம் முரசொலி செல்வம் பயோகிராஃபி முரசொலி செல்வம் விவரம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நீரிழிவு நோய் அதிகமானால் உடலில் தோன்றும் அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் வேண்டாம்!!Symptoms of Diabetes: உடலில் ஐந்து முக்கிய உறுப்புகளில் காணப்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
மெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோMarina IAF Air Show: இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
और पढो »
அதிக வருமானம், சிறந்த வட்டி: அசத்தலான தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள்Post Offcie Saving Schemes: முதலீட்டாளர்களுக்கு மிக அதிக அளவில் நன்மைகளை அள்ளித்தரும் 6 முக்கிய தபால் நிலைய திட்டங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
और पढो »
இலங்கை அதிபரானார் மார்க்சிஸ்ட் தலைவர்... யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?Sri Lanka Elections 2024: 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
और पढो »
பலியானார் ஹிஸ்புல்லா தலைவர் அறிவித்த இஸ்ரேல் - யார் இந்த ஹசன் நஸ்ரல்லாஹ்?Hassan Nasrallah: பெய்ரூட் நகரில் நேற்று தாங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் பலியானார் என இஸ்ரேலே ராணுவம் அறிவித்துள்ளது.
और पढो »