குடும்ப சூழல், அலுவலக சூழல் காரணமாக ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படும். இது மன நல பிரச்சனையை தாண்டி உடல் நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அதிக மன அழுத்தம் இருந்தால் முதலில் தலைவலி ஏற்படும். பிறகு தோல் பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருசிலருக்கு இதயத்தில் அழுத்தமும் ஏற்படும். மன அழுத்தம் இருக்கும் போது செரிமானத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. வயிற்றுவலி, குமட்டல், அஜீரணம், வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது கழுத்து பகுதி, தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களில் அதிக வலி ஏற்படும். தொடர்ச்சியான வலி இருக்கும் பட்சத்தில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இந்த சமயத்தில் தலை மற்றும் கழுத்தில் உள்ள நரம்புகள், தசைகள் இருக்கமாகும். இவை ஒருவித அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதிகப்படியான மன அழுத்தம் இதயம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்கிறது. அதிக மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். அதிகப்படியான மன அழுத்தம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிப்படைய செய்கிறது. இதனால் தொற்று நோய்கள் எளிதில் பரவும் அபாயம் உள்ளது. குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்..
Angry Management Stress Management How To Avoid Stress How To Manage Anger How To Control Anger Immediately 8 Ways To Overcome Anger How To Control Anger In A Relationship How To Control Anger Psychology Anger Management Exercises How To Control Anger Home Remedies Stress Management Stress Management Stress Basics Types Of Stress Management கோவத்தை கட்டுப்படுத்த மன அழுத்தம் அதிக மன அழுத்தம் கோவம் ஏன் வருகிறது மன அழுத்தம் குறைய Stress Tension Depression Depression Made Your Life Mental Health Stress Management How To Reduce Tension And Stress Good Mental Health How To Deal With Depression Depression Depression Effects On Brain Depression Effects On Stomach Depression Effects On Skin Depression Effects On Mental Health Depression Effects On Emotional Health What Can Depression Do To Your Mental Health Depression Affects Mental Health மன அழுத்தம் குறைய மந்திரம் மன அழுத்தம் அறிகுறிகள் மன அழுத்தம் குறைய உணவு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் மன அழுத்தம் குறைய எளிய வழி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதை காட்டும் முக்கிய 5 அறிகுறிகள் இவைதான்Gut Health: குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் பொழுது நம் உடலில் தென்படும் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
மாரடைப்பு வரும் முன் கால்களில் இந்த அறிகுறிகள் தெரியும்: அலர்டா இருங்க மக்களே!!Symptoms of Heart Attack in Feet: மாரடைப்பு ஏற்படும் முன் கால்களிலும் சில அறிகுறிகள் தென்படும் என்பது பலருக்கு தெரியாது. இதன் காரணமாக இந்த அறிகுறிகளை பலர் புறக்கணித்து விடுகிறார்கள்.
और पढो »
முதுகில் அதிகம் பருக்கள் ஏற்படுகிறதா? இதன் மூலம் எளிதாக சரி செய்யலாம்!உடலில் ஏற்படும் அதிக வியர்வை அல்லது உணவு பழக்கங்கள் காரணமாக முதுகில் பருக்கள் ஏற்படலாம். அதனை சரி செய்ய சில எளிய வழிகள் உள்ளன.
और पढो »
டெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துDengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
और पढो »
இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு சீக்கிரம் வரலாம்.. முன்னெச்சரிக்கை அறிகுறிகள்..!Early heart attack symptoms : மாரடைப்பு வருவதற்கு முன்பு வெளிப்படும் அறிகுறிகள் எல்லாமே வாயு பிடிப்பு போன்ற மற்ற உடல் நல சிக்கல்களுக்கு காட்டும் அறிகுறிகளைப் போன்றே இருப்பதால் தான், சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
और पढो »
சுகர் நோயாளிகளுக்கு சுகமளிக்கும் இலைகள்: டாக்டரே பரிந்துரைத்த வைத்தியம்... சாப்பிட்டு பாருங்கDiabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சுகர் நோயாளிகளுக்கு உதவும் சில பச்சை இலைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்
और पढो »