Dengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.குரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்Vani Bhojan8வது ஊதியக்குழு... காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்: நல்ல செய்தி சொல்வாரா நிதி அமைச்சர்?
மழைக்காலம் மகிழ்ச்சியை கொண்டுவந்தாலும், இது தொற்றுகள் மற்றும் நோய்களுக்கான காலமாகவும் இருக்கின்றது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் டெங்கு பாதிப்பு அதன் உச்சத்தை தொடுகின்றது. இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. பல இடங்களில் சுகாதாரத் துறை மீண்டும் உஷார் நிலையில் உள்ளது.
மழைக்காலத்தில் கொசுக்கள் வேகமாக உற்பத்தியாகின்றன. ஆகையால் இந்த காலத்தில் கொசுக்களால் உருவாகும் நோய்களால டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்றவை அதிகரிக்கத் தொடங்குகின்றன. இவற்றில், டெங்கு தீவிர வடிவத்தை எடுக்கக்கூடிய ஒரு நோயாக உள்ளது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உயிருக்கே இது ஆபத்தாக முடியலாம். ஆகையால், இதில் சிறிய அளவு கவனக்குறைவும் ஏற்படக்கூடாது.
டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்., ஏடிஸ் கொசுவினால் பரவும் வைரசிஸ் மூலம் ஏற்படுகின்றது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகலாம். டெங்குவின் அறிகுறிகள் பொதுவாக ஒரு சாதாரண நோய்க்கான அறிகுறி போலவே இருக்கும்.
- DHF எனப்படும் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் , டெங்குவின் கடுமையான மற்றும் தீவிரமான வடிவமாக பார்க்கப்படுகின்றது. இதில் இரத்தப்போக்கு ஏற்படும். மேலும் இது இரத்த அழுத்தத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். இது உயிருக்கும் ஆபத்தாகலாம்.- இதனால் முக்கிய உறுப்புகள் செயலிழக்கலாம்.- கொசுக்கள் பரவுவதை தடுக்க முடிந்தவரை முயற்சிக்கவும்.- வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
Dangerous Symptoms Of Dengue Symptoms Of Dengue Home Remedies Of Dengue Symptoms Of Dengue Symptoms Of Dengue Home Remedies For Dengue Fever Dengue Fever Medication Common Treatment For Dengue Fever Dengue Dengue Treatment Health Tips In Tamil Health Tips டெங்கு டெங்கு காய்ச்சல் உடல் வலி Body Pain மழைக்காலம் காய்ச்சல் Fever Best Foods To Recover From Dengue Fever Dengue Fever Prevention Diet Dengue Recovery Tips Dengue Fever Dengue Diet Dengue Symptoms Dengue Prevention Tips Dengue Tips Dengue Outbreak Dengue Cause Dengue Symptoms
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உடலை ஆட்டிவைக்கும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் இவைதான்: ஜாக்கிரதைSymptoms of Vitamin B12 Deficiency: முக்கியமான பல பணிகளில் வைட்டமின் பி12 உதவியாக இருப்பதால், இதன் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியமாகும். வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் அதை உடனடியாக சரி செய்வது அவசியம்.
और पढो »
சிறுநீரக பிரச்சனை இருந்தால் சிறுநீரில் தெரியும் அறிகுறிகள் இவைதான், ஜாக்கிரதை!!Symptoms of Kidney Problem: சிறுநீரகம் நம் உடலில் மிக முக்கியமான செயல்பாட்டை செய்கிறது. ஆகையால் இதை பாதுகாப்பாக, எந்த வித பிரச்சனையும் ஏற்படாமல் பராமரிப்பது மிக அவசியமாகும்.
और पढो »
வாழ்வை முடக்கிப்போடும் முதுகுத்தண்டு பிரச்சனை: அறிகுறிகள் இவைதான்Spine Problems: இந்நாட்களில் பலருக்கு சர்வைகல் பிரச்சனை இருக்கின்றது. இதற்கு வாழ்க்கை முறை உட்பட பல காரணங்கள் இருக்கலாம்.
और पढो »
குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதை காட்டும் முக்கிய 5 அறிகுறிகள் இவைதான்Gut Health: குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் பொழுது நம் உடலில் தென்படும் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
கர்ப்பிணிப் பெண்களை அச்சுறுத்தும் டெங்கு: இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்Dengue in Pregnancy: டெங்கு வைரஸ் ஏடிஸ் கொசு கடிப்பதால் பரவுகிறது. கர்ப்ப காலத்தில், பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கின்றது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் எளிதாக பாதிக்கப்படுகிறார்கள்.
और पढो »
மாரடைப்பு ஆபத்து : ஆண்கள், பெண்கள் என இருவரில் யாருக்கு அதிகம் ஆபத்து?மாரடைப்பு என்பது இதய தசைக்கு போதுமான இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காதபோது ஏற்படும் ஒரு தீவிரமான சுகாதார நிலை ஆகும். இது நொடிப்பொழுதில் உயிரிழப்புகளை ஏற்படுத்திவிடும்.
और पढो »