உடலை ஆட்டிவைக்கும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் இவைதான்: ஜாக்கிரதை

What Are The Symptoms Of Vitamin B12 Deficiency समाचार

உடலை ஆட்டிவைக்கும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் இவைதான்: ஜாக்கிரதை
Vitamin B12Vitamin B12 DeficiencyFatigue Acidity
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 115%
  • Publisher: 63%

Symptoms of Vitamin B12 Deficiency: முக்கியமான பல பணிகளில் வைட்டமின் பி12 உதவியாக இருப்பதால், இதன் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியமாகும். வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் அதை உடனடியாக சரி செய்வது அவசியம்.

வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால், உடலில் பலவீனம் மற்றும் பிடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.வைட்டமின் பி 12 இன் குறைபாடு ஏற்பட்டால், தோல் மஞ்சள் நிறமாக மாறும்.Dhanusu Rasiஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சில அத்தியாவசியமான அம்சங்களில் வைட்டமின் பி12 மிக முக்கியமான ஒன்றாகும். நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளான இதயம், மூளை ஆகியவை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நம் உடலில் போதுமான அளவு வைட்டமின் பி12 இருக்க வேண்டியது மிகவும் அவசியம். வைட்டமின் பி12 உடலில் பல முக்கிய செயல்முறைகளில் அங்கம் வகிக்கின்றது. சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதில் வைட்டமின் பி12 முக்கிய பங்கு வகிக்கிறது.நம் உடல் வைட்டமின் பி12 ஐ உற்பத்தி செய்வதில்லை.

நம் உடலுக்கு அனைத்து வகையான வைட்டமின்களும் தாதுக்களும் தேவை. வைட்டமின்கள் அல்லது தாதுக்களின் பற்றாக்குறை உடலில் ஏற்பட்டால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல வித நோய்கள் தோன்றத் தொடங்குகின்றன. குறிப்பாக வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படாமல் உடலை காப்பது மிக அவசியமாகும். உடலில் வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்பட்டால் உடல் சில வகையான அறிகுறைகளை அளிக்கும். அந்த அறிகுறைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vitamin B12 Vitamin B12 Deficiency Fatigue Acidity Migraine Skin Colour Vitamin B12 Deficiency Reasons Symptoms Of Vitamin B12 Deficiency Vitamin B12 Deficiency Symptoms Health Tips Health Tips In Tamil உடல் பலவீனம் உப்பசம் வீக்கம் வாயுத்தொல்லை மலச்சிக்கல் குமட்டல் சருமத்தில் மாற்றம் ஒற்றைத் தலைவலி சோர்வு How To Cure Vitamin B12 Deficiency Symptoms Of Vitamin B12 Deficieny வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் வைட்டமின் பி12 குறைபாடு வைட்டமின் பி12 வைட்டமின்கள் வைட்டமின் பி12 குறைபாட்டை எவ்வாறு சரி செய்வது வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குழந்தைகளில் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் என்ன? பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்குழந்தைகளில் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் என்ன? பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்வைட்டமின் பி12 குறைபாடு அறிகுறிகள்: வைட்டமின் பி12 குறைபாடு குழந்தைகளுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சைவம் அல்லது சைவ உணவு உண்பவர்களுக்கு இந்த குறைபாடு அடிக்கடி ஏற்படுகிறது.
और पढो »

நரம்புகள் ஸ்ட்ராங்கா ஆரோக்கியமாக இருக்க இந்த இரண்டு வைட்டமின்கள் கட்டாயம்நரம்புகள் ஸ்ட்ராங்கா ஆரோக்கியமாக இருக்க இந்த இரண்டு வைட்டமின்கள் கட்டாயம்வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் ஈ நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே அதன் ஆதாரங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
और पढो »

வைட்டமின் பி12 அதிகமாக எடுத்து கொண்டால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா?வைட்டமின் பி12 அதிகமாக எடுத்து கொண்டால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா?வைட்டமின் பி 12 உடலுக்கு தேவை என்றாலும் அதிகப்படியாக எடுத்து கொண்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

வைட்டமின் பி12 மட்டுமில்லை! இந்த வைட்டமினும் உடலுக்கு முக்கியம் தான்!வைட்டமின் பி12 மட்டுமில்லை! இந்த வைட்டமினும் உடலுக்கு முக்கியம் தான்!பயோட்டின் குறைபாடு முடியின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு பயோட்டின் குறைபாடு தான் காரணமாக உள்ளது.
और पढो »

நரம்பு பிரச்சனைக்கு வைட்டமின் பி12 நிறைந்த சூப்பர் சைவ உணவுகள்நரம்பு பிரச்சனைக்கு வைட்டமின் பி12 நிறைந்த சூப்பர் சைவ உணவுகள்Vegetarian sources of vitamin B12: வைட்டமின் பி12 ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். உடலில் இதன் குறைப்படு பல உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். சைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் பி 12 சப்ளை பெற எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
और पढो »

மூளை வளர்ச்சியை பாதிக்கும் வைட்டமின் பி12 குறைபாடு... தவிர்க்க சாப்பிடக் கூடாதவை..!மூளை வளர்ச்சியை பாதிக்கும் வைட்டமின் பி12 குறைபாடு... தவிர்க்க சாப்பிடக் கூடாதவை..!வைட்டமின் பி12 உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து. வைட்டமின் பி 12 இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், டிஎன்ஏ உருவாக்கம் மற்றும் மூளையின் சரியான செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி 12 குறைபாடு பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
और पढो »



Render Time: 2025-02-19 04:41:26