வைட்டமின் பி 12 உடலுக்கு தேவை என்றாலும் அதிகப்படியாக எடுத்து கொண்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வைட்டமின் பி12 அளவு உடலில் அதிகரித்தால் இரத்த உறைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. மேலும் நரம்பு மண்டலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். வைட்டமின் பி12 ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் வைட்டமின் பி12 அளவு குறைந்தால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் பலவீனம் முதல் பல்வேறு நோய்கள் உடலில் ஏற்படுகிறது.
அதே வேளையில் வைட்டமின் பி12 அதிகமாக எடுத்து கொண்டால் கூடுதல் பாதிப்பு ஏற்படுகிறது. வைட்டமின் பி12 அதிகரிக்கும் போது குமட்டல், வாந்தி, தோலில் சிவப்பு புள்ளிகள், தொடர் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற அறிகுறிகள் அதிகம் இருந்தால் மீன் மற்றும் கடல் உணவு, பால் மற்றும் பால் பொருட்கள், சிக்கன் மற்றும் மட்டன் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். Ajith Kumar Daughter : அஜித் பாதி-ஷாலினி மீதி..அழகான அஜித்குமாரின் மகள்! வைரல் போட்டோஸ்..
Vitamin B12 Side Effects Vitamin B12 Symptoms Vitamin B12 Deficiency Vitamin B12 Deficiency Anemia Vitamin B12 Foods Vitamin B12 Deficiency Ruined My Life Vitamin B12 Tablets Symptoms Of B12 Deficiency In Females Unusual Symptoms Of B12 Deficiency வைட்டமின் பி12 அளவு What Happens If My B12 Level Is Too High Can Too Much Vitamin B12 Be Harmful What Diseases Cause High Vitamin B12 What Happens If Vitamin B12 Is More Than 2000 Vitamin B12 Side Effects Signs And Symptoms Of Vitamin B12 Deficiency Vitamin B12 Side Effects Stomach
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வழுக்கை, முடி உதிர்தல் பிரச்சனைகளை தடுக்கும் ‘சூப்பர்’ யோகாசனங்கள்!முன்பெல்லாம், வயது அதிகமாக அதிகமாக, முடி தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் இப்போது சிறு வயதிலேயே முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்துவிடுகிறது.
और पढो »
நரம்புகள் ஸ்ட்ராங்கா ஆரோக்கியமாக இருக்க இந்த இரண்டு வைட்டமின்கள் கட்டாயம்வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் ஈ நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே அதன் ஆதாரங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
और पढो »
வைட்டமின் பி12 மட்டுமில்லை! இந்த வைட்டமினும் உடலுக்கு முக்கியம் தான்!பயோட்டின் குறைபாடு முடியின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு பயோட்டின் குறைபாடு தான் காரணமாக உள்ளது.
और पढो »
தூங்கும் போது தலையணை பயன்படுத்தினால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா?Sleeping Without A Pillow: ஆரோக்கியமாக இருக்க, நல்ல தூக்கம் அவசியம். தூங்கும் போது செய்யும் சில தவறுகளால், உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
और पढो »
கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கிறதா... இவற்றை செய்தால் பிரச்னைகள் தீரும்!கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வருவது இயல்புதான். இருப்பினும், இயல்பைவிட அளவுக்கு அதிகமாக வியர்வை வந்தால் அதனை தடுக்க செய்ய வேண்டிய 5 விஷயங்களை இங்கு காணலாம்.
और पढो »
ஜாக்கிரதை! மாம்பழத்தினால் ‘இந்த’ பிரச்சனைகள் வரலாம்..கொஞ்சமா சாப்பிடுங்கஜாக்கிரதை! மாம்பழத்தினால் ‘இந்த’ பிரச்சனைகள் வரலாம்..கொஞ்சமா சாப்பிடுங்க
और पढो »